IQ (Tamil) – 01

July 9, 2021
Intelligent Questions
6 1
186
Created on By admin

Intelligence Quotient

Tamil IQ Online Quiz

1 / 10

A என்பவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு திறமையானவர் B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பர் எனில் இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர்?

2 / 10

ஒரு முகாமில் 65 நாட்களுக்கு 490 வீரர்களுக்கும் போதுமான மளிகை பொருட்கள் இருந்தன 15 நாட்களுக்கு பிறகு மேலும் பல வீரர்கள் முகாமிற்கு வந்தால் மீதமிருந்த மளிகை பொருட்கள் ஆனது 35 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது எனில் எத்தனை வீரர்கள் முகாமில் சேர்ந்தனர்?

3 / 10

ஒரு ராணுவ முகாமில் 1000 வீரர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு 70 நாட்களுக்கு போதுமான மளிகை பொருட்கள் உள்ளன அந்த முகாமிற்கு மேலும் 400 வீரர்கள் வந்து சேர்ந்தார்கள் எனில் எத்தனை நாட்களுக்கு அந்த மளிகை பொருட்கள் போதுமானதாக இருக்கும்?

4 / 10

A மற்றும் B இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் செய்வார் 20 நாட்கள் இருவரும் இணைந்து வேலை செய்த பின் B வேலையிலிருந்து விலகி விட்டார் மீதமுள்ள வேலையை A மட்டும் 20 நாட்களில் செய்தார் எனில் முழு வேலையை A மட்டும் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள்

5 / 10

86 நாட்களில் ஒரு வயலை 6 ஆண்கள் அல்லது 8 பெண்கள் அறுவடை செய்கின்றனர் 14 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் அவ்வயலை அறுவடை செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?

6 / 10

12 நாட்களில் A என்பவர் ஒரு வேலையை முடிக்கிறார். B என்பவர் A ஐ விட 60% திறமையானவர் எனில் B தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

7 / 10

276 பேர்கள் உள்ள ஒரு பட்டாளத்தில் 20 நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் உள்ளது அந்த பொருட்கள் 46 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமெனில் எத்தனை வீரர்கள் இந்த பட்டாளத்தை விட்டுச் செல்ல வேண்டும்?

8 / 10

அடுத்தடுத்து வரும் 7 ஒற்றை எண்களின் சராசரி 43 ஆகும்.அதில் பெரிய எண்ணைக் காண்க?

9 / 10

y ?

Question Image

10 / 10

x ?

Question Image

Your score is

The average score is 43%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *