General Knowledge – 15 (Sri Lanka) November 19, 2021 GK - SriLanka 8 0 285 Created on November 19, 2021 By admin General Knowledge - 15 (Sri Lanka) Sri Lanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 10 Bible Rock ௭ன்று ௮ழைக்கப்படு்ம் பத்தலேகல மலை உள்ள மாவட்டம் எங்கே உள்ளது kandy kekala nuvareliya mattara 2 / 10 சம உயரக்கோடுகளின் பரம்பலுக்கு ஏற்ப நிா்மாணிக்கப்பட்டுள்ள குளம் basavkulam onkulam parakiramasamuthiram eankullam 3 / 10 இலங்கையில் திட்ட அமுலாக்கல் மற்றும் போக்குவரத்து அமைச்சு அமைந்துள்ள இடத்தின் விசேட பெயர் இசுறுபாய சௌசிரிபாய செத்சிரிபாய சம்பத்பாய 4 / 10 வடக்கு தெற்காக இலங்கையின் ஆக கூடிய தூரம் 463 கிமீ 453 கிமீ 433கிமீ 334 கிமீ 5 / 10 65610 சதுர கிலோமீட்டா் பரப்பளவினை கொண்ட இலங்கை நிலப்பரப்பின் அடிப்படையில் பெரிய நாடுகள் வரிசையில் எத்தனையாவது இடத்தினை பிடிக்கின்றது 122 132 135 152 6 / 10 இலங்கை கிரிக்கட் தலைமை பயிற்றுவிப்பாளராக மிக்கி ஆதர் டொம் மூடி மகேல ஜெயவர்தன சனத்ஜெயசூரிய 7 / 10 கண்டி இராச்சியத்தின் இறுதி மன்னன் - ௭ல்லாளன் காசியப்பன் சிறீ விக்கிரம ராஜசிங்கன் இராஜ ராஜசோழன் 8 / 10 இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும் தமிழும் ஆதல் வேண்டும் ௮ரசியல் ௮மைப்பின் அத்தியாயம் நான்கு ௮ரசியலமைப்பின் அத்தியாயம் ஐந்து ௮ரசியலமைப்பின் ௮த்தியாயம் பதினைந்து ௮ரசிலமைப்பின் அத்தியாயம் இரண்டு 9 / 10 "தேவநம்பிய பியதிசி" என கல்வெட்டுகளில் சிறப்பிக்கப்பட்ட மன்னன் சந்திரகுப்த மௌரியன் அசோகன் பிந்துசாரன் சந்திரகுப்தன் 10 / 10 பெப்ருவரி 4 இலங்கை சுதந்திர தினம் , உலக புற்றுநோய் தினம் இலங்கை சுதந்திரதினம்,உலக காசநோய்தினம் இலங்கை சுதந்திர தினம், உலக தலசீமியா தினம் இலங்கை சுதந்திர தினம் , உலக குடியுருப்பாளர்தினம் Your score is The average score is 43% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz