General Knowledge – 32

November 17, 2021
General Knowledge
6 4
181
Created on By admin

General Knowledge - 32

1 / 10

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸிற்கு COVID-19 என எவ் அமைப்பு வைத்தது

2 / 10

பீலேயின் (Pele) அதிக கோல்கள் சாதனையை அண்மையில் முறியடித்தவர்

3 / 10

உலகின் மிக வெப்பமான பிரதேசம்

4 / 10

2020 ல் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு

5 / 10

உலகிலேயே காற்றுமாசுபாடு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் தற்போது முதலிடத்தில் உள்ள நகரம்

6 / 10

டெஸ்ட் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றும் முதலாவது பெண்

7 / 10

1915 கலவரத்தை அடக்கிய ஆளுநர்

8 / 10

கொரோனை வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பினால் ஏற்படுத்தப்பட்ட விசாரணை குழுவை எந்த நாடு தடுத்தது

9 / 10

வீட்டு ஈ இன் விலங்கியல் பெயர்

10 / 10

ஜகார்த்தாவிலிருந்து பயணத்தை ஆரம்பித்து காணமாற் போன விமானம்?

Your score is

The average score is 58%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *