Intelligent Questions – 27

October 26, 2021
Intelligent Questions
4 1
68
Created on By admin

Intelligent Questions - 27

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

ஒரு தோட்டத்தில் 1000 மரங்கள் உண்டு இவற்றுள் காய்க்கும் மரங்கள் 700 தென்னை மரங்கள் 600, காய்க்காத தென்னை அல்லாத மரங்கள் 200 ஆகும்.காய்க்கும் தென்னை மரங்கள் எத்தனை?

2 / 10

280 m நீளமான புகையிரதம் ஒன்று தனது நீளத்தை விட மூன்று மடங்கு பெரிய நடைபாதையை 6 நிமிடம் 40 செக்கன்களில் கடந்து சென்றது எனில் புகையிரதத்தின் வேகம் யாது?

3 / 10

குறித்த விலையிலிருந்து 10% குறைத்து வாங்கிய பொருளை 30% இலாபத்தில் விற்றால் , பொருளை குறிக்கப்பட்ட விலைக்கே வாங்கி இருப்பின் அதன் மூலம் அடையும் இலாப வீதம்?

4 / 10

50 வினாக்கள் கொண்ட பரீட்சை ஒன்றில் சரியான விடைக்கு தலா 2 புள்ளி வழங்கப்படுவதோடு பிழையான விடைக்கு தலா ஒரு புள்ளி குறைக்கப்படுகிறது. 6 வினாக்களுக்கு விடை எழுதாத ஒரு மாணவன்64 புள்ளிகளை பெற்றான் எனின் அவன் எத்தனை வினாக்களுக்கு சரியான விடை எழுதினான்?

5 / 10

ஒரு புகையிரதம் 27 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதிலும் பார்க்க 20 நிமிடம் கூட எடுத்தால் பிரயாண தூரம் யாது?

6 / 10

பாண்டி என்பவர் ராகுலை விட 60% கூடுதலாக வேலை செய்யக்கூடியவர். ராகுல் ஒரு வேலையை 12 நாட்களில் செய்யக்கூடியவர் எனின் பாண்டி தனியாக அவ்வேலையை செய்ய எடுக்கும் காலம்?

7 / 10

ஒரு பெட்டியில் 12 சிவப்பு நிறப்பந்துகளும் 15 பச்சை நிறப்பந்துகளும் 16 மஞ்சள் நிறப்பந்துகளும் இருந்தன. குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறப்பந்துகளிலும் ஒன்றினை பெறுவதற்கு மிகக் குறைந்த பட்சம் எத்தனை பந்துகளை வெளியே எடுத்தல் வேண்டும் ?

8 / 10

குடும்பமொன்றிலே உள்ள மகள்மாரில் ஒவ்வொரு மகளுக்கும் உள்ள சகோதரன்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில் சகோதரிகள் உள்ளனர்.அவ்வாறே ஒவ்வொரு மகனுக்கும் உள்ள சகோதரிகளின் எண்ணிக்கையானது சகோதரன்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகும் இந்த குடும்பத்தில் எத்தனை மகன்மார் உள்ளனர்?

9 / 10

ஒருவன் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணம் செய்வதற்கு 10 மணித்தியாலங்கள் எடுத்தது. அவன் தனது பயணத்தின் முதல் அரைப்பங்கினை மணிக்கு 21 கிலோ மீட்டர் கதியிலும் எஞ்சிய தூரத்தை மணிக்கு 24 கிலோ மீட்டர் கதியிலும் பயணம் செய்தான். எனின் அவன் பயணம் செய்த தூரத்தை காண்க..

10 / 10

ஒரு கடிகாரம் 4.00 மணிக்கு 4 தரம் அலாரம் அடிக்க 3 செக்கன் எடுத்தது எனின் 8.00 மணிக்கு 8 தரம் அலாரம் அடிக்க எத்தனை செக்கன் எடுக்கும் ?

Your score is

The average score is 48%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *