General Knowledge – 16 (Sri Lanka) December 22, 2021 GK - SriLanka 13 1 564 Created on December 11, 2021 By admin General Knowledge - 16 (Sri Lanka) Sri Lanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 10 இலங்கையில் குகை ஓவியங்களின் தாபகன் துட்டகைமுனு காசியப்பன் ௮சோகன் வட்டஹாமினி 2 / 10 குடும்ப பிணக்குகள் தொடர்பில் மகளிர் உதவிச்சேவைகளுக்கு அழைப்பினை ஏற்படுத்தவேண்டியது 1929 1938 1954 1910 3 / 10 வட மாகாணத்தின் மிக பெரிய குளமான இரணைமடுவிற்கான திட்டத்தினை 1866 ம் ஆண்டில் வரைந்த பிரிட்டிஸ் பொறியியலாளர் ஜேம்ஸ் பார்க்கர் ஹென்றி பார்க்கர் ஜேம்ஸ் ரெயிலர் கிளமென்ட் அட்லி 4 / 10 இலங்கையில் கறுவா பயிர் பெருந்தோட்ட அடிப்படையில் முதன் முதலாக 1769 ல் பயிரிடப்பட்டது மருதானை களுபோவில கற்றன் நுவரெலிய 5 / 10 காணி சுவீகரிப்பு சட்டமாக 1972 ன் இல 1 1950ன் இல 9 1979 இன் இல 43 1931 ன் இல 20 6 / 10 யானை மனித மோதல் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு அழைக்கவேண்டிய இலக்கம் 1965 1990 1954 1922 7 / 10 இலங்கையில் குடிநீர் ஏற்றுமதி செய்யும் 2 நிறுவனங்கள் செயற்படகின்றன, பதிவு செய்யப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் நிறவனங்கள் தோராயமாக எத்தனை உள்ளன 211 221 121 321 8 / 10 மட்டக்களப்பு திருகோணமலை A-9 A-15 A-12 A-25 9 / 10 இலங்கையின் முதலாவது செய்மதி – ராவணா 1 சுப்ரீம் ஷட் சந்திரயான் மங்கள்யான் 10 / 10 இலங்கையிலிருந்து குடி தண்ணீரை ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்கள் – 2 4 5 6 Your score is The average score is 35% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz