Intelligent Questions – 28

November 4, 2021
Intelligent Questions
3 0
76
Created on By admin

Intelligent Questions - 28

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றின் வெற்றி இலக்கு 309 ஓட்டங்களாகும்.10 ஆம் ஓவர் முடிவில் ஓட்டம் பெறும் வேகம் 4.5 ஆக இருந்தது.எஞ்சியுள்ள 40 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைவதற்கு தேவையான குறைந்தபட்ச ஓட்டம் பெறும் வேகம் எவ்வளவு?

2 / 10

ராணியின் பிறந்த தினம் 2017 October மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை எனின், அவளுடைய அடுத்த பிறந்த தினம் வரும் வாரத்தின் நாள் ??

3 / 10

இரு குழாய்கள் தனித்தனியாக ஒரு நீர்த்தாங்கியை நிரப்புவதற்கு முறையே 12 நிமிடங்கள், 24 நிமிடங்கள் எடுத்தது . எனின் அவ்விரு குழாய்களும் ஒன்றாக சேர்ந்து அத் தாங்கியை நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

4 / 10

ஒருவன் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணம் செய்வதற்கு 10 மணித்தியாலங்கள் எடுத்தது. அவன் தனது பயணத்தின் முதல் அரைப்பங்கினை மணிக்கு 21 கிலோ மீட்டர் கதியிலும் எஞ்சிய தூரத்தை மணிக்கு 24 கிலோ மீட்டர் கதியிலும் பயணம் செய்தான். எனின் அவன் பயணம் செய்த தூரத்தை காண்க..

5 / 10

16 சிறுவர்களின் நிறைகளின் சராசரி 50.25 kg ஆகவும் வேறு 8 சிறுவர்களின் நிறைகளின் சராசரி 45.15 kg ஆகவும் இருப்பின் மேற்குறித்த 24 சிறுவர்களின் நிறைகளின் சராசரி எவ்வளவு ?

6 / 10

ஒருவர் குறிப்பிட்ட அளவு பணம் வைத்திருந்தார். அதில் 20% புதிய செல்போன் வாங்கவும், மீதியில் 15% லேப்டாப் வாங்கவும் செலவிட்டார். பின்னர் அவர் ரூபா 160 ஐ கோவில் உண்டியலில் போட்டார். மிகுதியாக அவரிடம் ரூ. 1,200 இருக்குமாயின் மடிக்கணினியை எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்?

7 / 10

2 , 3 , 4 , 5 , 6 , 7 என்ற எண்களுள் ஒரு எண்ணை ஒரு முறை மட்டும் பயன்படுத்தி மிகுதி வராதவாறு 5 இனால் பிரிக்கக்கூடிய 200 இற்கும் அதிகமான எண்ணிக்கையிலான மூன்றிலக்க எண்கள் எத்தனையை அமைக்க முடியும் ?

8 / 10

பின்வரும் 03 உருக்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பெறப்படும் மிக சரியான உரு கீழ்வருவனவற்றில் எது?
Question Image

9 / 10

கார்த்திக் என்பவர் அவரின் தோட்டத்தில் 36 மாமரம் , 144 ஆரஞ்சு மரம் மற்றும் 234 ஆப்பிள் மரங்களை நட உள்ளார் . ஒவ்வொரு வரிசையிலும் சம அளவு மரங்களை நடுகிறார் மேலும் மாமரம் , ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் மரங்கள் தனித்தனி வரிசையில் நடப்பட்டால் அத்தோட்டத்தில் குறைந்தபட்சம் எத்தனை வரிசைகள் இருக்கும் ?

10 / 10

ஒரு கிலோ மீட்டர் நீளமுடைய சாலையில் ஒவ்வொரு 20 மீட்டர் இடைவெளியில் ஒரு செடி நடப்படுகிறது . எனில் இரண்டு பக்கத்திலும் நடப்படும் செடிகளின் மொத்த எண்ணிக்கை ?

Your score is

The average score is 49%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *