General Knowledge – 33

December 7, 2021
General Knowledge
8 4
243
Created on By admin

General Knowledge - 33

1 / 15

௮மெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவருக் இருக்கவேண்டிய தகமைகளில் ஒன்றான ௮மெரிக்காவில் வாழ்தல் ௭ன்ற வரையறை ௭த்தனை வருடங்களை ௭திர்பாா்க்கின்றது?

2 / 15

௮மெரிக்காவின் 50 மாநிலங்களிலி பரப்பளவில் பெரிய மாநிலம் ௭து

3 / 15

மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதன் மேற்கொண்ட முதலாவது முயற்சியென ௮றியப்படும் மகனகாட்டா உடன்படிக்கை ௭ந்த ஆண்டில் செய்துகொள்ளப்பட்டது?

4 / 15

சர்வதேச எயிட்ஸ் தினம்

5 / 15

M.A சிதம்பரம் மைதானம் இருப்பது

6 / 15

துருக்கியின் தேசிய விளையாட்டு

7 / 15

God Save the Queen என்று தொடங்கும் தேசிய கீதம்

8 / 15

கூட்டாட்சி முறையினை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு

9 / 15

பார்த்திபன்கனவு என்ற நூலின் நாவலாசிரியர்

10 / 15

குடித்தொகை கல்வியின் தந்தை

11 / 15

காகித அளவுகளில் மிக பெரியது

12 / 15

UNHCR - இன் தலைமையகம்

13 / 15

2022 ம் ஆண்டு FIFA உலக கிண்ண இறுதி போட்டி எந்த நாட்டின் தேசிய தினத்தன்று நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

14 / 15

BIMSTEC உறுப்பு நாடுகளிடையே ஒப்படைக்கப்பட்டுள்ள துறைகளில் வர்த்தகம் மற்றும் முதலீடு எந்த நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

15 / 15

அமெரிக்க புரட்சி

Your score is

The average score is 45%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *