Intelligent Questions – 29 November 17, 2021 Intelligent Questions 5 0 154 Created on November 03, 2021 By admin Intelligent Questions - 29 தமிழ் நுண்ணறிவு வினா விடை Tamil IQ Quizzes Online Test 1 / 10 ஒரு அறையில் சில சிறுவர்கள் சில சிறுமிகள் உள்ளனர் . சிறுமிகளின் வர்க்கம் சிறுவர்களின் எண்ணிக்கையின் வர்க்கத்தை விட 28 குறைவு. இரண்டு சிறுமிகள் அதிகமாக இருந்தால் சிறுவர்கள் சிறுமிகள் எண்ணிக்கை சமமாக இருக்கும் . மொத்த சிறுவர்கள் சிறுமிகளின் எண்ணிக்கை என்ன ? 10 14 56 7 2 / 10 ஒரு ஆசிரியர் கரும்பலகையில் 1 முதல் 100 வரையிலான இயல் எண்களை எழுதினார் . அதில் இரண்டின் மடங்குகளை எல்லாம் அழித்தார் . பின்னர் மூன்றின் மடங்குகளை எல்லாம் அழித்தார் . தற்போது பலகையில் அழிக்காமல் உள்ள எண்கள் எத்தனை ? 17 37 33 31 3 / 10 மெழுகுவர்த்தி ஒன்று 3 மணித்தியாலம் ஒளிர்கின்றது . மெழுகுவர்த்தி ஒன்றைக் கொளுத்தி 1 மணித்தியாலத்திற்குப் பின்னர் வேறொரு மெழுகுவர்த்தி கொழுத்தப்படுகின்றது . இவ்வாறே 7 மெழுகுவர்த்திகளைக் கொழுத்தினால் , மெழுகுவர்த்திகள் ஒளிரும் காலம் எவ்வளவு ? 7h 8h 9h 10h 4 / 10 ஒருவன் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணம் செய்வதற்கு 10 மணித்தியாலங்கள் எடுத்தது. அவன் தனது பயணத்தின் முதல் அரைப்பங்கினை மணிக்கு 21 கிலோ மீட்டர் கதியிலும் எஞ்சிய தூரத்தை மணிக்கு 24 கிலோ மீட்டர் கதியிலும் பயணம் செய்தான். எனின் அவன் பயணம் செய்த தூரத்தை காண்க. 112 224 336 448 (2×21×24/45)10=224 5 / 10 குடும்பமொன்றிலே உள்ள மகள்மாரில் ஒவ்வொரு மகளுக்கும் உள்ள சகோதரன்களின் எண்ணிக்கைக்குச் சமமான எண்ணிக்கையில் சகோதரிகள் உள்ளனர்.அவ்வாறே ஒவ்வொரு மகனுக்கும் உள்ள சகோதரிகளின் எண்ணிக்கையானது சகோதரன்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகும் இந்த குடும்பத்தில் எத்தனை மகன்மார் உள்ளனர்? 1 2 3 4 6 / 10 பாண்டி என்பவர் ராகுலை விட 60% கூடுதலாக வேலை செய்யக்கூடியவர். ராகுல் ஒரு வேலையை 12 நாட்களில் செய்யக்கூடியவர் எனின் பாண்டி தனியாக அவ்வேலையை செய்ய எடுக்கும் காலம்? 7.5 8 8.5 9 7 / 10 ஒரு புகையிரதம் 27 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதிலும் பார்க்க 20 நிமிடம் கூட எடுத்தால் பிரயாண தூரம் யாது? 85 90 95 100 (27*30/3 )*20/60 =90 Km 8 / 10 280 m நீளமான புகையிரதம் ஒன்று தனது நீளத்தை விட மூன்று மடங்கு பெரிய நடைபாதையை 6 நிமிடம் 40 செக்கன்களில் கடந்து சென்றது எனில் புகையிரதத்தின் வேகம் யாது? 2 m/s 3m/s 2.8 m/s 3.8 m/s 9 / 10 P யிற்கும் Q விற்குமிடையே உள்ள தூரம் 100km ஆகும் . P யிலிருந்து 42km h ' கதியில் Q விற்கும் Q விலிருந்து 28km h1 கதியில் P யிற்கும் இரு வாகனங்கள் ஒரே வேளையில் புறப்பட்டுச் செல்லுமெனின் , P யிலிருந்து எவ்வளவு தூரத்தில் இரு வாகனங்களும் சந்திக்கும் ? 40 52 60 66 100/70*42=60KM 10 / 10 இன்று கீதாவின் 12 ஆம் பிறந்த தினமும் அவளுடைய தந்தையின் 40 ஆம் பிறந்த தினமும் ஆகும். இன்றிலிருந்து எத்தனை ஆண்டுகளில் கீதாவின் தந்தையர் அவ் வேளையில் கீதாவின் இரு மடங்கான வயதை கொண்டிருப்பர். 10 12 14 16 (12+x)2=40+x 24+2x=40+x X=40-24 X=16 Your score is The average score is 43% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz