General Knowledge – 14 (Sri Lanka) November 13, 2021 GK - SriLanka 4 2 331 Created on November 12, 2021 By admin General Knowledge - 14 (Sri Lanka) Sri Lanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 10 சிகிரியா நிசங்கமல்லம் காசியப்பன் அசோகன் துட்டகைமுனு 2 / 10 இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியல் அமைப்பில் நீதிதுறை பற்றிய அத்தியாயம் இரண்டு ஒன்று பதினாறு பதினைந்து 3 / 10 கொழும்பு பல்கலைக்கழகத்தின் தாதியர் சேவைப் பீடம் உருவாக்கப்பட்ட ஆண்டு 2015 2016 2017 2018 4 / 10 வட மாகாணத்தின் மிக பெரிய குளமான இரணைமடு; நாடளாவிய ரீதியில் 3 ஆவது 4 ஆவது 7 ஆவது 9 ஆவது 5 / 10 இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வின் ஊதியம் பெற காரணமானவரும் அதனை பெற்றுக்கொண்ட முதல் நபரும் M.C சித்திலெப்பை C.W.W கன்னங்கரா பாக்கீர் மாக்கர் D.P ஜாயா 6 / 10 கல்வி மாவட்டங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கும் முறை அமுலுக்கு வந்த ஆண்டு 1870 1880 1890 1900 7 / 10 இலங்கையின் முதலாவது ஆடை கைத்தொழில் பூங்கா colombo eravoor maruthanarmadam kathankudi 8 / 10 இலங்கையில் கல்பொத்த கல்வெட்டுக்கு உரித்துடைய மன்னன் pandukapayan nisankamalan kasiyapan valakampa 9 / 10 சமீபத்தில் இலங்கையின் முக்கிய தோட்ட பயிர்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது? இலவங்கப்பட்டை மட்பாண்ட மற்றும் மட்பாண்ட மிளகு கித்துல் கோகோ 10 / 10 யானைக்கால் நோய் ௮ற்ற நாடு ௭ன இலங்கை ௭ந்த ஆண்டு WHO வினால் சான்றிதழ் பெற்றது 2016 2017 2018 2019 Your score is The average score is 41% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz