Intelligent Questions – 30

November 28, 2021
Intelligent Questions
5 3
148
Created on By admin

Intelligent Questions - 30

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

ஒரு வயலை அறுவடை செய்வதற்கு 6 ஆண்கள் or 8 பெண்களுக்கு 86 நாட்கள் எடுக்கும். 14 ஆண்களும் 10 பெண்களும் சேர்ந்து அவ் வேலையை எத்தனை நாட்களில் அறுவடை செய்வர்?

2 / 10

A என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர் B என்பவர் அவரை விட 50% திறமையானவர். எனில் B என்பவர் அவ் வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும்?

3 / 10

கம்பித்துண்டு அடங்கிய தொகுதி ஒன்றில் ஒரே சமமான நீளத்தை கொண்ட 10 கம்பித் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு கம்பித்துண்டுகளும் ஒரே சமமான நீளத்தை கொண்ட 9 துண்டுகளாக வெட்டப்பட வேண்டும். அந்த ஒவ்வொரு துண்டுகளுக்கும் வெட்டுகைகளுக்காகவும் 9 ரூபாய் படி அறவிடப்படும். அவ்வாறெனின் இந்த கமபித்துண்டு தொகுதியை வெட்டுவதற்கு செலவவித்த மொத்தப் பணம் எவ்வளவு?

4 / 10

Question Image

5 / 10

வியாபாரி ஒருவர் 60000 ரூபாயை செலுத்தி விலைக்கு வாங்கிய பொருட்களில் 1/3 இனை 30 சதவீத நட்டத்தில் விற்பதற்கு ஏற்பட்டது. இந்த விற்பனையால் எதுவித இலாபமோ அல்லது நட்டமோ கிடைக்காது எனின் எஞ்சிய பொருட் தொகையை விலைக்கு வாங்கிய பெறுமானத்தை விட என்ன சதவீத இலாபம் ஏற்பட விற்க வேண்டும்?

6 / 10

🥛பால் 80% உம் 🍶நீர் 20% உம் உடைய 60 லீட்டர் அடங்கிய கலவையில் 5 லீட்டரை அப்புறப்படுத்தி அதற்காக நீர்🍶 நிரப்பப்பட்டுள்ளது. மீண்டும் அந்த கலவையில் 15 லீட்டரை அப்புறப்படுத்தி அதற்காக நீர்🍶 நிரப்பப்பட்டது. இந்த புதிய கலவையில் அடங்கிய பாலின்🥛 சதவீதம் எவ்வளவு ?

7 / 10

கடிகாரம் ஒன்று பிற்பகல் 12.25 நேரத்தை வெளிப்படுத்தும்போது இரு கடிகார முற்களுக்கும் இடையிலான கோணம் யாது

8 / 10

இன்று புதன்கிழமை எனின் இன்னும் 64 நாட்களில் என்ன கிழமை

9 / 10

புகையிரதம் ஒன்று 84 km/h கதியில் A ல் இருந்து 6 am க்கு பயணத்தை ஆரம்பித்து B யை 7.24 am க்கு அடைந்தால் a யிற்கும் b யிற்கும் இடையிலான தூரம் எவ்வளவு?

10 / 10

கதிரவன் கணித பாடச் சோதனையொன்றில் 45 புள்ளிகள் பெற்றான் . எனினும் அது புள்ளிப் பட்டியலில் 75 எனத் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது . அத்தவறை திருத்திய பின்னர் கணித பாடச் சோதனைக்காக வகுப்பின் சராசரிப் புள்ளி 1.5 இனால் குறைவடைந்தது . அக் கணித பாடச் சோதனைக்கு தோற்றிய மாணவர் எண்ணிக்கை யாது ?

Your score is

The average score is 36%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *