Intelligent Questions – 26

October 14, 2021
Intelligent Questions
5 1
70
Created on By admin

Intelligent Questions - 26

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

பொருத்தமற்றது எது?

2 / 10

Aமற்றும்B சேர்ந்து ஒரு வேலையை 3நாட்களில் செய்துமுடிக்க முடியும்.அவர்கள் வேலைசெய்ய தொடங்கி 2நாட்களுக்கு பிறகு Bசென்றுவிடுகிறார்.A மீதமுள்ள வேலையை 2 நாட்களில் முடிக்கிறார் எனின் B மட்டும் மொத்த வேலையையும் எத்தனை நாட்களில் முடிப்பார்?

3 / 10

ஒரு வேலையை A மற்றும் B முறையே 60மற்றும்75 நாட்களில் செய்துமுடிக்க முடியும். அவர்கள் வேலைசெய்ய தொடங்கி சில நாட்களுக்கு பிறகு A சென்றுவிடுகிறார்.மீதி வேலையை B 30 நாட்களில் முடிக்கிறார். எனின் எத்தனை நாட்களுக்கு பிறகு A வேலையை விட்டு சென்றிருப்பார்?

4 / 10

5,6,7,8,9 ஆகிய இலக்கங்களை பயன்படுத்தி 4 இன் மடங்குகளாகவுள்ள எத்தனை 5 இலக்க எண்களை உருவாக்கலாம்?

5 / 10

திருமண வீட்டு நிகழ்வு ஒன்றில் விருந்து உபசாரத்திற்காக கலந்து கொண்டவர்களில் இருவர் ஒரு வாழைப்பழத்தையும் மூவர் ஒரு அப்பிளையும் நான்கு பேர் ஒரு தோடம்பழத்தையும் என்றவாறு சாப்பிட்டனர் . நிகழ்வில் கலந து கொண்ட அனைவரும் அனைத்து பழங்களையும் உண்டனர் . குறித்த நிகழ்வில் மொத்தமாக 65 பழங்கள் சாப்பிடப்பட்டன எனின் நிகழ்வுக்கு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை யாது?

6 / 10

Question Image

7 / 10

3,7,6,5 என்ற நான்கு இலக்கங்களையும் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று வேறுபட்ட 5000 இலும் அதிகமாக எத்தனை நான்கு இலக்க எண்களை தயாரிக்க முடியும்?

8 / 10

APPROAH என்ற சொல்லில் உள்ள எல்லா எழுத்துக்களையும் பயன்படுத்தி உயிர் எழுத்துக்கள் சேர்ந்து வரக்கூடியவாறு எத்தனை வேறு வேறான சொற்களை உருவாக்கலாம்?

9 / 10

பெட்டி A யிலுள்ள பழங்களின் எண்ணிக்கை பெட்டி B யில் இருக்கும் பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 5 குறைவாகும் . B யிலிருந்து 9 பழங்கள் எடுக்கப்பட்டு A யில் இட்டால் தற்போது B யிலிருக்கும் பழங்களின் எண்ணிக்கை A யில் இருக்கும் பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க எவ்வளவு குறைவாகும் ?

10 / 10

ஐந்தால் வகுக்கும் போது மூன்றும் ஏழால் வகுக்கும் போது மூன்றும் ஒன்பதால் வகுக்கும் போது மூன்றும் மிகுதிகளாக வரும் மிகச் சிறிய எண் யாது ?

Your score is

The average score is 45%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *