Intelligent Questions – 30 November 28, 2021 Intelligent Questions 6 3 247 Created on November 03, 2021 By admin Intelligent Questions - 30 தமிழ் நுண்ணறிவு வினா விடை Tamil IQ Quizzes Online Test 1 / 10 ஒரு வயலை அறுவடை செய்வதற்கு 6 ஆண்கள் or 8 பெண்களுக்கு 86 நாட்கள் எடுக்கும். 14 ஆண்களும் 10 பெண்களும் சேர்ந்து அவ் வேலையை எத்தனை நாட்களில் அறுவடை செய்வர்? 24 30 32 36 6B:8G = 3:4 6×86=14+ 10/4×3×D D= 6×86=56+30/4 D=24 2 / 10 A என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பர் B என்பவர் அவரை விட 50% திறமையானவர். எனில் B என்பவர் அவ் வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும்? 10 15 20 25 100*15/150=10 days 3 / 10 கம்பித்துண்டு அடங்கிய தொகுதி ஒன்றில் ஒரே சமமான நீளத்தை கொண்ட 10 கம்பித் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு கம்பித்துண்டுகளும் ஒரே சமமான நீளத்தை கொண்ட 9 துண்டுகளாக வெட்டப்பட வேண்டும். அந்த ஒவ்வொரு துண்டுகளுக்கும் வெட்டுகைகளுக்காகவும் 9 ரூபாய் படி அறவிடப்படும். அவ்வாறெனின் இந்த கமபித்துண்டு தொகுதியை வெட்டுவதற்கு செலவவித்த மொத்தப் பணம் எவ்வளவு? 560 640 720 900 8*10*9=720/= 4 / 10 20 24 28 32 5 / 10 வியாபாரி ஒருவர் 60000 ரூபாயை செலுத்தி விலைக்கு வாங்கிய பொருட்களில் 1/3 இனை 30 சதவீத நட்டத்தில் விற்பதற்கு ஏற்பட்டது. இந்த விற்பனையால் எதுவித இலாபமோ அல்லது நட்டமோ கிடைக்காது எனின் எஞ்சிய பொருட் தொகையை விலைக்கு வாங்கிய பெறுமானத்தை விட என்ன சதவீத இலாபம் ஏற்பட விற்க வேண்டும்? 15% 30% 45% 60% 6 / 10 🥛பால் 80% உம் 🍶நீர் 20% உம் உடைய 60 லீட்டர் அடங்கிய கலவையில் 5 லீட்டரை அப்புறப்படுத்தி அதற்காக நீர்🍶 நிரப்பப்பட்டுள்ளது. மீண்டும் அந்த கலவையில் 15 லீட்டரை அப்புறப்படுத்தி அதற்காக நீர்🍶 நிரப்பப்பட்டது. இந்த புதிய கலவையில் அடங்கிய பாலின்🥛 சதவீதம் எவ்வளவு ? 40% 45% 55% 60% Milk:Water 33:27 7 / 10 கடிகாரம் ஒன்று பிற்பகல் 12.25 நேரத்தை வெளிப்படுத்தும்போது இரு கடிகார முற்களுக்கும் இடையிலான கோணம் யாது 120 137.5 145 152.5 120+(30-12.5)=137.5 8 / 10 இன்று புதன்கிழமை எனின் இன்னும் 64 நாட்களில் என்ன கிழமை Monday Tuesday Wednesday Thursday 64/7=9 மீதி 1 (புதன்+1=வியாழன்) 9 / 10 புகையிரதம் ஒன்று 84 km/h கதியில் A ல் இருந்து 6 am க்கு பயணத்தை ஆரம்பித்து B யை 7.24 am க்கு அடைந்தால் a யிற்கும் b யிற்கும் இடையிலான தூரம் எவ்வளவு? 109.6 114.6 117.6 132.4 (84/60)84=117.6 10 / 10 கதிரவன் கணித பாடச் சோதனையொன்றில் 45 புள்ளிகள் பெற்றான் . எனினும் அது புள்ளிப் பட்டியலில் 75 எனத் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது . அத்தவறை திருத்திய பின்னர் கணித பாடச் சோதனைக்காக வகுப்பின் சராசரிப் புள்ளி 1.5 இனால் குறைவடைந்தது . அக் கணித பாடச் சோதனைக்கு தோற்றிய மாணவர் எண்ணிக்கை யாது ? 15 20 40 45 Your score is The average score is 36% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz