Intelligent Questions – 25

October 5, 2021
Intelligent Questions
3 0
58
Created on By admin

Intelligent Questions - 25

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

அமர், விசேரா மற்றும் தமன் ஆகிய மூன்று நண்பர்களின் சராசரி எடை 70 கிலோ. மற்றொரு நபர் விஷால் குழுவில் இணைகிறார், இப்போது சராசரி 66 கிலோ. விஷாலை விட 6 கிலோ எடையுள்ள மற்றொரு நபர் தாஹிர், அமருக்கு பதிலாக குழுவில் இணைந்தால், விசேரா, தமன், விஷால் மற்றும் தாஹிர் ஆகியோரின் சராசரி எடை 75 கிலோ ஆகும். அமரின் எடை (கிலோவில்) என்ன?

2 / 10

சங்கு மங்கு ஐ விட 60% விரைவாக வேலை செய்கிறார் மங்கு குறித்த வேலை செய்ய 14 நாட்கள் எனில் அவ்வேலையை சங்கு செய்தால் எத்தனை நாட்கள் எடுக்கும்?

3 / 10

வெவ்வேறு விதமான கடிகாரங்களில் இருந்து முறையே ஒவ்வொரு 2 , 4 மற்றும் 6 மணி நேரத்திற்கு பிறகு அலாரம் அடிக்கும் கடிகாரமானது ஒரே நேரத்தில் அடிக்க ஆரம்பித்தால் , 3 நாட்களில் அவை எத்தனை முறை ஒன்றாக அடிக்கும் ?

4 / 10

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பூர்விக்கு அவரது சகோதரி ரீனாவைப் போல மூன்று மடங்கு வயது இருந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பூர்விக்கு ரீனாவை விட இரண்டு மடங்கு வயது இருக்கும். ரீனாவின் தற்போதைய வயது என்ன?

5 / 10

ஒருகளஞ்சியத்தில் உள்ள உணவு 120 மனிதர்களுக்கு அல்லது 200 சிறுவர்களுக்கு போதுமானது . அதனை 150 சிறுவர்களுக்கு வழங்கிய பின்னர் எஞ்சிய உணவினை எத்தனை மனிதர்களுக்கு வழங்க முடியும் .

6 / 10

பூச்சியம் அடங்காதவாறு 200 க்கும் குறைவான மூன்று இலக்கங்களை கொண்ட எத்தனை எண்களை உருவாக்க முடியும்?

7 / 10

ஒரு மடிக்கணினியில் குறிக்கப்பட்ட விலை ரூ. 48750 ஆகும். கடைக்காரர் இரண்டு தொடர்ச்சியான தள்ளுபடி கழிவு 10% மற்றும் x% கொடுத்து அதை ரூ. 40365 கு விற்றார். x இன் மதிப்பைக் கண்டறியவும்?

8 / 10

நீளமானது அகலத்தின் நான்கு மடங்கான செவ்வக வடிவ நிலப்பகுதியின் பரப்பளவு 100 சதுர மீட்டர் எனின் அந்த நிலப்பகுதியின் சுற்றளவு?

9 / 10

ஹரியிடம் X, Y, Z ஆகிய மூன்று குறிப்பேடுகள் இருந்தன. இவற்றில் X க்கு 120 பக்கங்கள் இருந்தன. Y க்கு X ஐ விட 10% அதிக பக்கங்கள் மற்றும் X ஐ விட 10% குறைவான பக்கங்கள் Z கு இருந்தன. அவர் X, Y மற்றும் Z இல் முறையே தோராயமாக 5%, 10% மற்றும் 15% பக்கங்களைக் கிழித்திருந்தால், அவர் எத்தனை சதவீதப் பக்கங்களைக் கிழித்தார்?

10 / 10

4:5 = x:2, எனின் x இன் பெறுமானம்

Your score is

The average score is 51%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *