Intelligent Questions – 24

September 29, 2021
Intelligent Questions
6 0
67
Created on By admin

Intelligent Questions - 24

தமிழ் நுண்ணறிவு வினா விடை
Tamil IQ Quizzes Online Test

1 / 10

புகையிரத அட்டவணைக்கேற்ப புகையிரத நிலையம் A இலிருந்து சரியாக ஒரு குறித்த நேரத்திற்கு புறப்படும் புகையிரதம் எதுவும் 40 km / h என்னும் ஒரு சராசரிக் கதியைப் பேணினால் புகையிரத நிலையம் B யைச் சரியாக குறித்த நேரத்தில் அடையலாம் . கிசானி சென்ற புகையிரதம் நிலையம் A இலிருந்து 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்ட போதிலும் 45 km / h என்னும் ஒரு சராசரிக் கதியைப் பேணிக் கொண்டு சரியாகக் குறித்த நேரத்திற்குப் புகையிரத நிலையம் B அடைந்தது.எனின் நிலையம் A இற்கும் நிலையம் B இற்குமிடையே உள்ள துரம் யாது ?

2 / 10

5 வெவ்வேறு பாடப்புத்தகங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ஒருவர் எத்தனை வழிகளில் தெரிவு செய்யலாம்

3 / 10

ஒரு மணிக்கூட்டில் 5 மணியடிப்பதற்கு 5 வினாடிகள் எடுக்கின்றன . அதே மணிக்கூட்டில் 12 மணியடிப்பதற்கு எத்தனை வினாடிகள் தேவைப்படும் ?

4 / 10

ஒரு வெற்று நீர்த்தாங்கியை நிரப்ப குழாயானது 15 நிமிடங்களில் நிரப்புகின்றது . முழுமையாக நீர் நிரம்பிய அதே நீர்த்தாங்கியை வெளியேற்றும் குழாயானது 25 நிமிடங்களில் வெறுமையாக்கி விடும் . இரு குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்படின் நீர் தாங்கியின் 2/5 பங்கு நீர் நிரம்ப எத்தனை நிமிடங்கள் எடுக்கும் .

5 / 10

வாகனமொன்றுமுதல் 2 மணித்தியாலங்களில் குறிப்பிட்ட தூரத்தைமணித்தியாலமொன்றுக்கு 60km கதியிலும் , எஞ்சிய தூரத்தை மணித்தியாலமொன்றுக்கு 50km கதியிலும் பயணித்தது . அவ்வாகனம் பயணித்த மொத்த தூரம் 270km ஆகும் . எனின் , பயணத்திற்கு எடுத்த காலம் எவ்வளவு ?

6 / 10

Question Image

7 / 10

ஒருவன் தன்னிடமிருந்த பழங்களை தனது பிள்ளைகளுக்கு மும்மூன்றாக கொடுத்தபோது ஒன்று எஞ்சியது.இவ்விரண்டாக கொடுத்தால் ஆறு எஞ்சியது. அவனுக்கு பிள்ளைகள் எத்தனை?

8 / 10

ஒரு வியாபாரி 60/- க்கு 7 பென்சில்கள் வீதம் வாங்கி 70/- ற்கு 4 பென்சில்கள் வீதம் விற்றான். 1000/- இலாபம் பெறுவதற்கு விற்க வேண்டிய பென்சில்களின் எண்ணிக்கையைக் காண்க?

9 / 10

?யில் வரவேண்டிய எண் யாது?

Question Image

10 / 10

இரு நிலையங்கள் A மற்றும் B க்கு இடைபட்ட தொலைவு 220 கி.மீ. ஒரு புகைவண்டியானது A என்ற நிலையத்திலிருந்து B க்கு மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்கிறது . அடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு , B என்ற நிலையத்திலிருந்து A க்கு மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்கிறது . ஆகவே , இரு புகைவண்டியும் A யிலிருந்து எந்த தொலைவில் சந்தித்துக் கொள்ளும் ?

Your score is

The average score is 54%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *