Intelligent Questions – 23

September 21, 2021
Intelligent Questions
4 1
70
Created on By admin

Intelligent Questions - 23

Tamil IQ Quizzes Answer & Explanation ,தமிழ் நுண்ணறிவு வினா விடை,  Nunnarivu vina vidai

1 / 10

வரிசையொன்றில் ராதா (ம) மதீனா ஆகியோர் முறையே வலது பக்கம் இருந்து 9, இடது பக்கம் இருந்து 10 ஆவதாக நிற்கின்றனர் தம்மிடையே இடங்களை மாற்றிக் கொண்டால் ராதா 17ஆகவும் மதினா 18 ஆகவும் அமைவார்கள் எனில் அங்குள்ள மாணவிகள் எத்தனை?

2 / 10

4 meter உயரமான சுவரொன்றில் 5 meter நீளமான ஏணி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .சுவரின்,ஏணியின் அடிப்பகுதிக்கான தூரம்?

3 / 10

மதி மற்றும் அவனது தாயின் வயது விகிதம் 3:11 ஆகும் . மேலும் இருவரின் வயது வித்தியாசம் 24 வருடங்கள் எனின் 3 ஆண்டுகளுக்குப் பின் இருவரின் வயது என்ன விகிதம் ?

4 / 10

குறித்த விலையிலிருந்து 10% குறைத்து வாங்கிய பொருளை 30% இலாபத்தில் விற்றால் , பொருளை குறிக்கப்பட்ட விலைக்கே வாங்கி இருப்பின் அதன் மூலம் அடையும் இலாப வீதம்?

5 / 10

1, 2,4, 7, 11, 16, ....

6 / 10

2, 9, 28, 65, 126,……

7 / 10

முரளி நந்தனை விட 60% விரைவாக வேலை செய்வார். நந்தன் குறித்த வேலையை 14 நாட்களில் செய்வார் எனின் முரளி அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?

8 / 10

Question Image

9 / 10

இரு சதுரங்களின் பரப்பளவுகளின் விகிதம் முறையே 4 : 1 ஆகும். அவ்விரு சதுரங்களினதும் சுற்றளவுகளின் விகிதம் முறையே யாது?

10 / 10

50 வினாக்களை கொண்ட வினா பத்திரம் ஒன்றில் சரியான விடை ஒன்றிற்கு 1 புள்ளியும் பிழையான விடை ஒன்றிற்கு 1/3 புள்ளியும் கழிக்கபடும். விடை எழுதவில்லை எனில் 0 புள்ளி கழிக்கபடும்.2 வினாக்களுக்கு விடையளிக்க தவறிய மாணவனுக்கு 36 புள்ளி வழங்கப்பட்டது.எனில் பிழையாக விடை அளித்த வினாக்கள் எத்தனை?

Your score is

The average score is 59%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *