Intelligent Questions – 22 September 11, 2021 Intelligent Questions 6 2 66 Created on September 11, 2021 By admin Intelligent Questions - 22 Tamil IQ Quizzes Answer & Explanation ,தமிழ் நுண்ணறிவு வினா விடை, Nunnarivu vina vidai 1 / 10 12, 48, 108, 192, 300, ? 428 429 432 436 2 / 10 4 ஆண்கள் 6 பெண்கள் ஒரு வேலையை 8 நாட்களிலும் 3 ஆண்கள் 7 பெண்கள் 10 நாட்களிலும் செய்து முடிப்பர். எனின் 10 பெண்கள் மட்டும் அவ்வேலையை செய்ய எடுக்கும் நாட்கள் 25 40 65 79 11பெண் ஒரு ஆண் 44+6=50 50x8=400 400/10=40 ( 4b+6g)8= (3b+7g)10 32b+48g=30b+70g 2b=22g 4b=44g 44+6×8/10= 400/10=40 3 / 10 குறித்த ஒரு குடும்பம் ஒன்றிலே தாயானவள் தந்தையை விட 5 வருடங்களினால் இளையவள் . அந்த தந்தையின் வயதானது மகனின் வயதினை போன்று மூன்று மடங்காகும் . இன்னும் 10 வருடங்களில் தாயின் வயதானது மகனின் வயதினைப் போன்று இரு மடங்காகும் . அவ்வாறெனின் மகனின் தற்போதைய வயது என்ன ? 5 10 15 20 Mahan- x Thanthai =3x Thai = 3x-5 (X+10)2= 3x-5+10 2x+20= 3x+5 X=15 4 / 10 1 2 3 4 42-(4x4)-(5x5)=1 1^3=1 5 / 10 1 2 3 4 = (2×6×3)-(2+6+3) = 36-11 =25 Ellaathayum peruki ellaathayum kooturathaala kalinga... 6 / 10 1 2 3 4 16×4+1=65 Irun ennaiyum perukki ondaal koota vendum. 7 / 10 1 2 3 4 second answer(3) (2+8+5)÷3=5 5-2=3 Ellaathayum kooti 3aala pirikanum... Varum vidayai left corner adhaavadhu ( first number) aala kalikka venum... 8 / 10 மணித்தியாலத்துக்கு 8 நிமிடம் முந்தியோடும் குறைபாடுடைய கடிகாரமொன்று 1 மணியாக உள்ளபோது பி.ப 1 மணியாக நிமிட மணி முட்கள் திருப்பி விடப்படுகின்றன.தமது வேலை நிறைவடைந்த பின் கடிகாரம் பி.ப 5.15 என காட்டுகின்றது எனின் அப்போது சரியான நேரம் யாதாக இருக்கும் 4 4.45 3.45 5.15 1/68×255=3.75 3hours 45min Time 4.45 9 / 10 3, 26, 15, 124,.... 36 35 49 48 2^2-1 (3), 3^3-1 (26), 4^4-1 (15), 5^3-1 (124), so 6^2-1 =35 10 / 10 16, 09, 10, 16, 33, .... 80.5 81.5 82.5 83.5 16x1/2+1=8 9x1+1=10 10x1 1/2+1=16 16x2+1=33 33x2 1/2+1=83.5 Your score is The average score is 45% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz