Intelligent Questions – 20

August 3, 2021
Intelligent Questions
4 0
54
Created on By admin

Intelligent Questions - 20

1 / 15

பல்கலைக்கழகம் ஒன்றில் 2000 மாணவர்கள் உள்ளனர். மாணவர்களுக்கும் பாடப்பிரவிற்குமிடையிலான விகிதம் 16:1 ஆகும். 18% பாடப்பிரிவுகள் கற்பித்து முடிக்கப்பட்டது. முடிக்காத பாடப்பிரிவுகளில் கல்வி பயிலூம் மாணவர்கள் எத்தனை?

2 / 15

ஒரு மனிதன் 4km / h எனும் சீரான கதியில் நடந்து செல்லும் போது ஒரு நீளமான சுரங்கப் பாதையினை 15 நிமிடத்தில் கடந்து செல்கிறார் எனின் , அச் சுரங்கப் பாதையின் நீளம் எவ்வளவு ?

3 / 15

ஒரு செவ்வகத்தின் நீளம் 10% அதிகரிக்கப் படுகிறது மற்றும் அதன் அகலம் 10% குறைக்கப் படுகிறது எனில், புதிய செவ்வகத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும் or குறையும்

4 / 15

இரண்டு அடுத்த இரட்டைப்படை எண்களின் வர்க்கங்களின் வித்தியாசம் 84 எனின், அந்த இரண்டு எண்களின் கூடுதலினை கணிக்க

5 / 15

25 அடி உயரமான கம்பமொன்றில் 4 நாட்களில் 5 அடி ஏறும் நத்தையொன்று அடுத்த இரு நாட்களில் 3 அடி சறுக்குகிறது எனின் எத்தனையாவது நாள் உச்சியை தொடும்

6 / 15

எண் கூட்டமொன்றைக் கூட்டும் போது ஒரு எண்ணிற்காக 74.47 என்பதற்காக 47.74 எனப் பயன்படுத்தி கூட்டியதன் காரணமாக விடையாக 2075.21 எனப் பெறப்பட்டது எனின் , எண் கூட்டத்தின் சரியான கூட்டுத்தொகை எவ்வளவு ?

7 / 15

4 வெள்ளை, 6 சிவப்பு, 5 நீலம் ஆகிய பந்துகள் கொண்ட ஒரு கூடையிலிருந்து ஒரு பந்து சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகிறது. அது வெள்ளையாகவோ, சிகப்பாகவோ இல்லாமல், இருப்பதற்கான நிகழ்தகவு

8 / 15

23 பேரின் இடைநிறை 49kg மேலும் இருவர் சேர்ந்தால் இடைநிறை 4kg ஆல் அதிகரித்து எனின் புதிதாக சேர்ந்தோரின் நிறை யாது?

9 / 15

மூன்று இலக்கங்களின் கூட்டுத்தொகை 333 ஆகும் . முதல் இலக்கம் மற்றும் மூன்றாவது இலக்கம் ஆகியவற்றுக்கிடையிலான விகிதம் 2:3 ஆகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இலக்கங்களுக்கிடையிலான விகிதம் 4 : 5 ஆகவும் காணப்பட்டால் இரண்டாவது இலக்கம் யாது ?

10 / 15

இரு எண்களின் கூட்டுத்தொகை 1020, மற்றும் அவற்றின் வித்தியாசம் 140 எனில், அந்த எண்கள்

11 / 15

1ல் இருந்து 25 வரை உள்ள எண்களில் ஒரு எண் எழுதுமாறு ஒரு மாணவன் கூறப்படுகிறான். அந்த எண் ஓர் இரட்டைப்படை எண்ணாக இருக்க நிகழ்தகவுயாது?

12 / 15

2,7,0,4,6 ஆகிய இலக்கங்களை ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி எழுதக்கூடிய 3ஆல் மீதியின்றி வகுபடக்கூடிய நான்கிலக்க எண்கள் எத்தனை

13 / 15

5 எண்களின் சராசரி 20. அதில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் சராசரியில் 5 குறைகிறது எனில், நீக்கப்பட்ட எண்ணைக் காண்க.

14 / 15

5,6,7,8 இலக்கங்களை பயன்படுத்தி ஒன்றிற்கு ஒன்று வேறுபட்ட 5000 ற்கும் அதிகமான எத்தனை எண்களை அமைக்கலாம்?

15 / 15

மாணவர்கள் பரீட்சையில் பெற்ற அதிக புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் போது சமயா 27 ஆவது இடத்தையும் , குறைந்த புள்ளிகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் போது சோபா 36 ஆவது இடத்தையும் பெற்றாள் . சோபா சமயாவை விட 7 இடங்கள் அதிகமாக பெற்றாள் எனின் அப்பரீட்சையை எழுதிய மாணவர்கள் எத்தனை பேர் ?

Your score is

The average score is 54%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *