Intelligent Questions – 18

July 24, 2021
Intelligent Questions
5 1
33
Created on By admin

Intelligent Questions - 18

1 / 15

A ?

Question Image

2 / 15

B ?

Question Image

3 / 15

C ?

Question Image

4 / 15

D ?

Question Image

5 / 15

E ?

6 / 15

72 kmh-1 என்னும் கதியில் செல்லும் 60m நீளமான ஒரு புகையிரதம் 100 m நீளமான ஒரு பாலத்தை கடந்து செல்வதற்கு எடுக்கும் நேரம் யாது?
0/10

7 / 15

5 பெண்களும் 2 ஆண்களும் 10 நாட்களில் செய்யும் வேலையை 2 பெண்களும் 3 ஆண்களும் 8 நாட்களில் செய்து முடிப்பர் அவ்வேலையை 3 பெண்களும் 2 ஆண்களும் சேர்ந்து செய்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும்??
0/10

8 / 15

உருவில் உள்ள செவ்வகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Question Image

9 / 15

30 பரீட்சார்த்திகள் தோற்றி கணித வினாப்பத்திரத்தில் பரீட்சார்த்தி ஒருவர் பெறக்கூடிய உயர் புள்ளி 50 ஆகும்.இவற்றின் இடை 49 ஆயின் இவ் 30 பரீட்சார்த்தியில் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்சப் புள்ளி யாது?

10 / 15

வாகனத்தின் முன்சில்லுகள் 7m சுற்றளவு உடையது. பின் சில்லுகள் 9m சுற்றளவு உடையது.முன் சில்லுகள் பின் சில்லுகளை விட 10 சுற்றுகள் மேலதிகமாக சுற்றி இருப்பின் வாகனம் சென்ற தூரம் யாது?

11 / 15

குறித்த பெட்டித் தொகுதியொன்றில் ல்ஒரு பெட்டியில் 11பக்கட் படி பெட்டிகளில் பொதி செய்தால் 3பக்கட் எஞ்சியிருக்கும். ஒரு பெட்டியில் 12பக்கட் பொதி செய்தால் 8பக்கட் எஞ்சியிருக்கும் அவ்வாறெனின் அந்த பிஷ்கட் பக்கட் தொகுதியில் இருக்கக்கூடிய மிகக் குறைந்த பக்கட்களின் எண்ணிக்கை??

12 / 15

13 / 15

347902=1411 எனவும் 806578=1420 எனவும் தரப்படின் 691308 ன் பெறுமானம் என்ன?

14 / 15

ஒருவர் ஒளிபடத்தை பார்த்து பின்வருமாறு கூறினார்......எனக்கு சகோதரனோ சகோதரியோ இல்லை எனினும் இவரது தந்தை எனது தந்தையின் மகனாவார் அவ்வாறெனில் ஒளிபடத்தில் காணபடுபவருக்கு அவர் என்ன உறவுமுறையிலுள்ளார்.?

15 / 15

8, 24, 12, 36, 18, 54, (....)எண் தொடரில் அடுத்து வர வேண்டிய எண்?

Your score is

The average score is 47%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *