Intelligent Questions – 17

July 24, 2021
Intelligent Questions
4 0
28
Created on By admin

Intelligent Questions - 17

1 / 15

2,4,12,48,240,...

2 / 15

15,31,64,132,272,.....

3 / 15

60,120,120,80, 40,....

4 / 15

20,21,17,44,28,153,......

5 / 15

K, L, M, N என்போர் காலை 7.00 மணிக்கு A யிலிருந்து B யை நோக்கி ஓடுகின்றனர்.இவர்கள் B யை சென்றடைய முறையே 8,10,12,14 செக்கன்கள் எடுக்கின்றனர்.இவர்கள் B யைச் சென்றடைந்ததும் தாமதமின்றி A யை நோக்கி ஓடுகின்றனர்.இவ்வாறே எங்கும் தரிக்காது A க்கும் B க்கும் மாறி மாறி ஓடுகின்றனர்.மீண்டும் என்ன நேரம் நால்வரும் A யிலிருந்து ஒரே நேரத்தில் புறப்படுவர்?

6 / 15

2084, 3155, 4246, 5357,.......

7 / 15

தரப்பட்டுள்ள 5 புத்தகங்களில் இரண்டு சிறுகதைப் புத்தகங்களாக்கும். மற்றய மூன்று புத்தகங்களும் மூன்று விடயங்களுக்கு உட்பட்டவை. இந்த 5 புத்தகங்களிலும் ஒவ்வொரு தடவையும் சிறுகதைப் புத்தகங்கள் இரண்டும் அருகருகே இருக்குமாறு புத்தக இறாக்கை ஒன்றில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட எத்தனை முறைகளில் அடுக்கிக்கொள்ள முடியும்?

8 / 15

4, 36, 144,.......?

9 / 15

3 சொற்கள் பொருத்தமானது எஞ்சிய ஒரு சொல் பொருத்தமற்றது அது யாது?

10 / 15

ஒரு கிராமத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் 3 : 2 என்ற விகிதத்தில் உள்ளனர் . இதில் ஆண்களில் 10 % மற்றும் பெண்களில் 25 % கல்வி கற்றவர்கள் எனில் கல்வி கற்காதவர்களின் சதவீதம் யாது ?

11 / 15

400m நீளமும் 200mஅகலமும்கொண்ட செவ்வக வடிவகாணி ஒன்றை சுற்றிஅமைக்கபட்டுள்ள மதிலுக்கு 10m இடைவெளியில் மின்விளக்கு பொருத்த முடிவு செய்யபட்டால் எத்தனை விளக்கு தேவைப்படும்?

12 / 15

0,4,6,3,7,9,6,   ?   ,12

13 / 15

Aயின் வருமானம் B யின் வருமானத்தில் 4/5மடங்காககும். Aயின் செலவு Bயின் செலவின் 2/3 மடங்காகும்.ஒரு மாத முடிவில் இருவரும் தனித்தனியே 1600 சேமிக்கிறார்கள் எனின் Bயின் மாத வருமானம் எவ்வளவு?

14 / 15

582, 605, 588, 611, 634, 617, 600

15 / 15

36, 54, 18, 27, 9, 18.5, 4.5

Your score is

The average score is 51%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *