Intelligent Questions – 16 July 24, 2021 Intelligent Questions 5 0 20 Created on July 22, 2021 By admin Intelligent Questions - 16 1 / 15 60 km/h எனும் கதியில் செல்லும் புகையிரதமொன்று அதே திசையில் 6km/h எனும் கதியில் நடந்து செல்லும் ஒருவரை 10 செக்கனில் கடந்து செல்கின்றது எனின் இப்புகையிரதத்தின் நீளம் யாது? 150M 180M 210M 240M =54*5/18 *10 =150m 2 / 15 50ms வேகத்தில் செல்லும் 100m நீளமான புகையிரதம் தன்னை நோக்கி 100ms வேகத்தில் வரும் 200m நீளமான புகையிரதத்தை கடப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்? 1s 2s 3s 4s 3 / 15 பத்து குழாய்கள் சேர்ந்து ஒரு தொட்டியை நிரப்புவதற்கு 28 நிமிடங்கள் ஆகிறது . அதில் மூன்று குழாய்கள் பழுதடைந்தால் , மீதி குழாய்கள் தொட்டியை நிரப்புவதற்கு எவ்வளவு நேரமாகும் ? 20 30 40 50 10×28=7X X=40நிமிடங்கள் 4 / 15 3 திறமையுடைய மனிதர்களால் ஓர் குறித்த வேலையை 4 நாட்களில் பூர்த்தி செய்ய முடியும்.அவர்களில் 2பேர் தொழிலுக்கு அமர்த்தப்பட்டடால் அவர்களுக்கு அவ் வேலையைச் செய்வதற்கு 6 நாட்கள் எடுக்கும். அதே வேலையை செய்ய மூன்றாம் நபருக்கு எத்தனை நாட்கள் எடுக்கும்? 8 10 11 12 5 / 15 5,41,149,329,...... 541 571 581 601 6 / 15 இன்னும் 3 ஆண்டுகளில் முரளியின் வயதின் 3 மடங்கிற்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் முரளியின் வயதின் 3 மடங்கிற்கும் இடையே உள்ள வித்தியாசம் முரளியின் தற்போதைய வயதாகும் தற்போது முரளியின் வயது யாது? 12 14 16 18 3 years before x Now x+3 After 3 years x+6 (X+6)3-3x= x+3 3x+18-3x=x+3 X=15 Now x+3=18 7 / 15 A -ன் வருமானம் B- யின் வருமானத்தை விட 20 % குறைவாக உள்ளது எனில் B- யின் வருமானம் A -யின் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது ? 25% 40% 45% 50% (20/80)*100=25% 8 / 15 a b c d 9 / 15 ஆனந் என்பவர் 07 மணி நேரத்தில் ரூபா 800 உம் , ராம் என்பவர் 12 மணி நேரத்தில் ரூபா 900 உம் சம்பாதித்தால் அவர்கள் சம்பாதித்த தொகைகளின் விகிதம் ? 14:27 32 :21 20:5 40:4 10 / 15 A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார் . அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை . 2 4 5 7 11 / 15 A ஒரு வேலையை 5 நாட்களிலும் B அதே வேலையை 4 நாட்களிலும் A,B மற்றும் C மூவரும் அதே வேலையை 2 நாட்களிலும் முடிப்பார்கள். எனில் C மட்டும் தனியாக அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? 20 30 40 50 12 / 15 4,-8,16,-32,64,....... 92 -92 128 -128 13 / 15 5,10,13,26,29,58,61.... 122 64 125 128 14 / 15 10, 5,13,10,16,20, 19,... 22 20 38 40 15 / 15 71,76,69,74,67,72,.... 77 65 80 85 Your score is The average score is 60% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz