Intelligent Questions – 15 July 24, 2021 Intelligent Questions 4 1 17 Created on July 22, 2021 By admin Intelligent Questions - 15 1 / 15 A ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார். அவர் 3 நாட்கள் வேலை செய்துவிட்டு விலகிவிடுகிறார் மீதி வேலையை B என்பவர் 8 நாட்களில் முடிக்கிறார் எனில் B தனியாக அந்த வேலையை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பார்? 10 15 20 25 15, 8 lcm 120 A=>one day work 8 3 days la 3*8=24 Meethi work 120-24=96 B 96 work a 8 days mudikkirar So b one dayla 96/8=12 work seivar. So b thanija intha work seirakku 120/12=10 10 days la mudippar 2 / 15 4 5 6 8 68-(32×2) = 4 3 / 15 4 5 6 8 68-(32×2) = 4 4 / 15 பெட்டி A யிலுள்ள பழங்களின் எண்ணிக்கை பெட்டி B யிலுள்ள பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க 5 குறைவாகும். Bயிலிருந்து 9 பழங்கள் எடுக்கப்பட்டு Aயில் இடப்படுகின்றன. தற்போது B யிலிருக்கும் பழங்களின் எண்ணிக்கை A யிலிருக்கும் பழங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க எவ்வளவு குறைவாகும்? 11 13 15 18 5 / 15 ஒரு கிரிக்கெட் ஆட்ட குழுவினர் 30 போட்டிகளில் விளையாடி தாம் விளையாடிய போட்டிகளில் 40 வீதத்தில் வெற்றி பெற்றனர் பின்னர் தான் விளையாடிய அடுத்த 6 போட்டிகளில் வெற்றியீட்டிய மே காரணமாக அவர்கள் வெற்றியடைந்த போட்டிகளின் சதவீதம் எத்தனை? 55 50 45 40 6 / 15 1 2 3 4 5 6 7 ஆகிய எண்களைப்பயன்படுத்தி 3000-7000 இற்கும் இடைப்பட்ட எத்தனை ஒற்றை எண்களை உருவாக்கலாம் 250 260 280 300 7 / 15 10 மனிதர்கள் நான்கு நாட்களில் முடிக்கும் ஒரு வேலையின் அரைவாசியை முடித்த பின்னர் 05 பேர் வேலைக்கு வரவில்லை எனின் மீதமாகவுள்ளவர்களைக் கொண்டு அவ்வேலையை முடிக்க மேலதிகமாக எத்தனை நாட்கள் எடுக்கும்.? 1 2 3 4 8 / 15 A,B ஆகிய இரண்டு பட்டிணங்களுக்கிடையிலான தூரம் 480Km/h ஆகும். A இருந்து Bநோக்கி பேரூந்தொன்று 50Km/h எனும் கதியிலும் B இருந்து A நோக்கி 70km/hஎனும் கதியில் காரொன்றும் மு.ப 10.00 மணிக்கு தொடங்கி பயணத்தை ஆரம்பித்தன இரு வாகனமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம் யாது? 12pm 1pm 2pm 3pm 9 / 15 கமலா, நிமலா, விமலா ஆகியோர் முறையே 3,4,8 நிமிடங்களுக்கு ஒரு முறை கல் எறிகின்றனர்.பி.ப 3.00 மூவரும் ஒன்றாக கல் எறிகின்றனர் எனின் அடுத்து ஒன்றாக கல் எறியும் முதல் சந்தர்ப்பம் யாது? 3.8 3.16 3.24 3.32 10 / 15 2,5,10,19,36,69 , ........... 120 128 130 134 11 / 15 50,54,45,61,36, ..........? 68 72 76 80 12 / 15 5 நாடுகள் பங்குபற்றும் உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் ஒவ்வொரு நாடும் மற்றைய நாடுகளுடன் ஒரு தடவை போட்டியிட்டால் மொத்தம் எத்தனை போட்டிகள் இடம்பெறும் ? 10 15 20 25 (5*4)/2 = 10 13 / 15 0, 1, 2, 5, 20, 25, ? 45 150 75 180 சரியான விடை 150 செய்கை வழி 0+1=1 1×2=2 2+3=5 5×4=20 20+5=25 ஆகவே, 25×6=150 14 / 15 கடிகாரம் ஒன்று பிற்பகல் 5.20 யைக் காட்டும்போது இரு கடிகார முற்களுக்கும் இடையிலான கோணம் யாது ? 40 90 120 150 30(H)-11/2(M) (30×5)-(11/2)×20 150-110 =40° 15 / 15 சதுர வடிவமான காணியொன்றைச் சுற்றி வேலிகளை அமைப்பதற்காக சமனான இடைவெளியைக் கொண்ட 100 கம்பித்தூண்கள் நடப்பட்டன . இந்தக் காணியினது சுற்றளவு 900 மீற்றர் எனின் நடப்பட்டுள்ள கம்பித் தூண்கள் இரண்டிற்கிடையிலான இடைவெளி எத்தனை மீற்றர்களாகும் ? 7M 8M 9M 10M Your score is The average score is 53% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz