Intelligent Questions – 14

July 22, 2021
Intelligent Questions
5 0
20
Created on By admin

Intelligent Questions - 14

1 / 15

எட்டு பேர் வாடகை காரின் விலையை சமமாக பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஒரு நபர் இந்த ஏற்பாட்டில் இருந்து விலகியதால், மற்றவர்கள் காரின் முழு செலவையும் சமமாகப் பகிர்ந்து கொண்டனர் எனின் இதன் மூலம் மீதமுள்ள ஒவ்வொருக்கும் அதிகரிக்கும் பங்கு (share of cost) :

2 / 15

17 பந்துகளினின் ரூபா 720 விற்பனையில், 5 பந்துகளின் கிரயத்திற்கு சமனான நட்டம் உள்ளது எனின் ஒரு பந்தின் கிரயம் (cost) யாது

3 / 15

தொடரில் பொருத்தமற்ற எண் 36, 54, 18, 27, 9, 18.5, 4.5

4 / 15

130 மீட்டர் நீளமுடைய ரயில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் எனில் 30 வினாடிகளில் கடக்கக்கூடிய பாலத்தின் நீளம் என்ன?

5 / 15

மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்கும் ஒரு ரயில் 9 வினாடிகளில் ஒரு கம்பத்தைக் கடக்கிறது எனின் ரயிலின் நீளம் என்ன?

6 / 15

120 கிமீ வேகத்தில் இயங்கும் 270 மீட்டர் நீளமுள்ள ரயில் 9 வினாடிகளில் 80 கிமீ வேகத்தில் எதிர் திசையில் ஓடும் மற்றொரு ரயிலைக் கடக்கிறது எனின் எதிர் திசையில் செல்லும் ரயிலின் நீளம் என்ன?

7 / 15

110 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில் 60 கி.மீ வேகத்தில் இயங்குகிறது. ரயில் செல்லும் பாதைக்கு எதிர் திசையில் 6 கி.மீ வேகத்தில் ஓடும் ஒரு மனிதனை அது கடந்து செல்ல எடுக்கும் நேரம்?

8 / 15

8 ஆண்கள் மற்றும் 7 பெண்களில் இருந்து, ஒரு குழுவை உருவாக்க 6 நபர்களை தேர்வு செய்ய வேண்டும் அத்துடன் அக்குழுவானது குறைந்தது 4 ஆண்களை கொண்டிருக்க வேண்டுமெனில் அதை எத்தனை வழிகளில் செய்ய முடியும்?

9 / 15

Question Image

10 / 15

10 மனிதர்கள் நான்கு நாட்களில் முடிக்கும் ஒரு வேலையின் அரைவாசியை முடித்த பின்னர் 05 பேர் வேலைக்கு வரவில்லை எனின் மீதமாகவுள்ளவர்களைக் கொண்டு அவ்வேலையை முடிக்க மேலதிகமாக எத்தனை நாட்கள் தேவைப்படும்?

11 / 15

A,B ஆகிய இரண்டு பட்டிணங்களுக்கிடையிலான தூரம் 480Km/h ஆகும். A இருந்து Bநோக்கி பேரூந்தொன்று 50Km/h எனும் கதியிலும் B இருந்து A நோக்கி 70km/hஎனும் கதியில் காரொன்றும் மு.ப 10.00 மணிக்கு தொடங்கி பயணத்தை ஆரம்பித்தன இரு வாகனமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம் யாது?

12 / 15

இலங்கையில் மு.ப 4.30 மணியாக இருக்கும் போது குவைட்டின் நேரம் மு.ப 10.30 மணி எனின் இலங்கை நேரப்படி மு.ப 6.00 மணிக்கு புறப்பட்ட விமானமொன்று குவைட் டின் நேரப்படி பி.ப 6.00 மணிக்கு குவைட்டை சென்றடைந்தால் பயணத்திற்கு செலவிட்ட நேரம் யாது?

13 / 15

2021ம் ஆண்டின் முதலாம் மாதம்முதலாம் திகதி வெள்ளிக் கிழமையெனின் 2022ம் ஆண்டின் ஜனவரி 30ம் திகதி என்ன கிழமையாகும்?

14 / 15

விவேயிடம் நான்கு ரூபா மற்றும் எட்டு ரூபா பெறுமதியான 31 பேனைகள் இருந்தன. அவற்றின் பெறுமதி 168 ரூபா எனின் அவனிடமுள்ள பேனைகளை தனித்தனையே காண்க.

15 / 15

கமலா, நிமலா, விமலா ஆகியோர் முறையே 3,4,8 நிமிடங்களுக்கு ஒரு முறை கல் எறிகின்றனர்.பி.ப 3.00 மூவரும் ஒன்றாக கல் எறிகின்றனர் எனின் அடுத்து ஒன்றாக கல் எறியும் முதல் சந்தர்ப்பம் யாது?

Your score is

The average score is 49%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *