Intelligent Questions – 13

July 18, 2021
Intelligent Questions
4 0
18
Created on By admin

Intelligent Questions - 13

1 / 15

6 நாட்களில் 20 ஆண்கள் 56 மீட்டர் நீளமுள்ள ஒரு சுவரைக் கட்ட முடியுமானால், இதேபோன்று 35 ஆண்களால் 3 நாட்களில கட்டும் சுவரின் நீளம்?

2 / 15

ஒரு வரிசையில், ஷங்கர் பின்புற முனையிலிருந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அல்தாப்பின் இடம் முன்னால் இருந்து எட்டாவது இடத்தில் உள்ளது. இருவருக்கும் இடையில் நித்து நிற்கிறான். வரிசையில் நிற்கும் சிறுவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்னவாக இருக்கும்?

3 / 15

ராகுல் மற்றும் அவரது சகோதரரின் தற்போதைய வயது 5: 3 என்ற விகிதத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுலின் சகோதரர் மற்றும் அவரது சகோதரியின் வயது விகிதம் 5: 6 ஆக இருக்கும். அவரது சகோதரியின் தற்போதைய வயது 26 வயதாக இருந்தால், 3 ஆண்டுகள் பின்பு ராகுலின் வயது என்ன?

4 / 15

15 ஆண்டுகளுக்கு முன்பு, ஷியாம் பிரபாத்தை விட இரண்டு மடங்கு வயதானவர். இப்போதிலிருந்து ஐந்து ஆண்டுகள் பின்பு பிரபாத்தின் வயது ஷியாமின் வயதில் 5/8 ஆக இருக்கும். ஷியாமின் தற்போதைய வயது என்ன?

5 / 15

15 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தியாவுக்கு பிரிட்டானியை விட மூன்று மடங்கு வயது. அவர்களின் தற்போதைய வயது தொகை 94 ஆண்டுகள். பிரிட்டானிக்கு இப்போது எவ்வளவு வயது?

6 / 15

நஸீர் A நகரத்தில் இருந்து B நகரத்திற்கு மோட்டார் வாகனத்தில் பயணம் செய்கிறார். அவர் பயணத்தின் முதலாவது 1/3 ஐ 30km/h வேகத்திலும் மீதி தூரத்தை 40Km/h வேகத்திலும் வாகனத்தை செலுத்துகிறார்.A யிலிருந்து B வரையிலான முழுப்பயணத்துக்காக 4 மணிநேரம் செலவாகியது.A யிற்கும் B யிற்கும் இடையிலான தூரம் எத்தனை Km ஆகும்?

7 / 15

ரகு மற்றும் ராமின் தற்போதைய வயது விகிதம் 5:3 ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரகுவின் வயதுக்கும் 5 ஆண்டுகளுக்கு பின்பு ராமின் வயதுக்கும் உள்ள விகிதம் 1:1 எனின் 4 ஆண்டுகளுக்கு பின்பு ரகுவின் வயதுக்கும் ராமின் வயதுக்கும் இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவு?

8 / 15

ஒருவர் கிழக்குப் பக்கம் நோக்கி நின்று கொண்டுள்ளார்.அவர் 100 பாகை வலதுபுறம் திரும்பி பின்னர் 145 பாகை இடது புறம் திரும்புகிறார் அப்படியெனில் அவர் கடைசியாக எந்தத்திசை நோக்கி இருக்கிறார்?

9 / 15

முதல் 60வது இயல் எண்களின் கூடுதல்?

10 / 15

புத்தகம் : எழுத்துக்கள்   வீதி : .......?

11 / 15

ஒரு தண்ணீர் தொட்டியை ஒரு குழாய் 6 நிமிடங்களில் நிரப்பும். மறு குழாய் 8 நிமிடங்களில் தொட்டியை நிரப்பும். மற்றொரு குழாய் 12 நிமிடங்களில் தொட்டியை வெறுமையாக்கும். அனைத்து குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விட்டால் எத்தனை நிமிடங்களில் நிரப்பும்?

12 / 15

ஒரு பாடசாலையிலுள்ள கணித; விஞ்ஞான; சமய குழுக்கள் முறையே 10;15;20 நாளுக்கு ஒரு முறை ஒன்று கூடும் . 2018/01/01 ல் முதலாவதாக கூடினால் பின்னர் எப்போது கூடும்?

13 / 15

5 மணியெழுப்பல்களை செவிமடுக்க 10 செக்கன்கள் எடுத்தால் 30 செக்கன்களில் எத்தனை மணியெழுப்பல்களை செவிமடுக்க முடியும்?

14 / 15

ஒரு செவ்வகத்தின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள வேறுபாடு 23 m. அதன் சுற்றளவு 206 m என்றால், அதன் பரப்பளவு:

15 / 15

ஆகஸ்ட் 15, 2010 என்ன கிழமையாக இருக்கும்?

Your score is

The average score is 46%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *