Intelligent Questions – 13 July 18, 2021 Intelligent Questions 4 0 21 Created on July 17, 2021 By admin Intelligent Questions - 13 1 / 15 6 நாட்களில் 20 ஆண்கள் 56 மீட்டர் நீளமுள்ள ஒரு சுவரைக் கட்ட முடியுமானால், இதேபோன்று 35 ஆண்களால் 3 நாட்களில கட்டும் சுவரின் நீளம்? 17 48 49 50 2 / 15 ஒரு வரிசையில், ஷங்கர் பின்புற முனையிலிருந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அல்தாப்பின் இடம் முன்னால் இருந்து எட்டாவது இடத்தில் உள்ளது. இருவருக்கும் இடையில் நித்து நிற்கிறான். வரிசையில் நிற்கும் சிறுவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை என்னவாக இருக்கும்? 12 13 14 15 (9+8)-3=14 3 / 15 ராகுல் மற்றும் அவரது சகோதரரின் தற்போதைய வயது 5: 3 என்ற விகிதத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுலின் சகோதரர் மற்றும் அவரது சகோதரியின் வயது விகிதம் 5: 6 ஆக இருக்கும். அவரது சகோதரியின் தற்போதைய வயது 26 வயதாக இருந்தால், 3 ஆண்டுகள் பின்பு ராகுலின் வயது என்ன? 35 36 37 38 4 / 15 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஷியாம் பிரபாத்தை விட இரண்டு மடங்கு வயதானவர். இப்போதிலிருந்து ஐந்து ஆண்டுகள் பின்பு பிரபாத்தின் வயது ஷியாமின் வயதில் 5/8 ஆக இருக்கும். ஷியாமின் தற்போதைய வயது என்ன? 72 73 74 75 5 / 15 15 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தியாவுக்கு பிரிட்டானியை விட மூன்று மடங்கு வயது. அவர்களின் தற்போதைய வயது தொகை 94 ஆண்டுகள். பிரிட்டானிக்கு இப்போது எவ்வளவு வயது? 29 30 31 32 94-30 /4x = 16 16+15=31 6 / 15 நஸீர் A நகரத்தில் இருந்து B நகரத்திற்கு மோட்டார் வாகனத்தில் பயணம் செய்கிறார். அவர் பயணத்தின் முதலாவது 1/3 ஐ 30km/h வேகத்திலும் மீதி தூரத்தை 40Km/h வேகத்திலும் வாகனத்தை செலுத்துகிறார்.A யிலிருந்து B வரையிலான முழுப்பயணத்துக்காக 4 மணிநேரம் செலவாகியது.A யிற்கும் B யிற்கும் இடையிலான தூரம் எத்தனை Km ஆகும்? 134 136 140 144 7 / 15 ரகு மற்றும் ராமின் தற்போதைய வயது விகிதம் 5:3 ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரகுவின் வயதுக்கும் 5 ஆண்டுகளுக்கு பின்பு ராமின் வயதுக்கும் உள்ள விகிதம் 1:1 எனின் 4 ஆண்டுகளுக்கு பின்பு ரகுவின் வயதுக்கும் ராமின் வயதுக்கும் இடையேயான வயது வித்தியாசம் எவ்வளவு? 6 8 10 12 8 / 15 ஒருவர் கிழக்குப் பக்கம் நோக்கி நின்று கொண்டுள்ளார்.அவர் 100 பாகை வலதுபுறம் திரும்பி பின்னர் 145 பாகை இடது புறம் திரும்புகிறார் அப்படியெனில் அவர் கடைசியாக எந்தத்திசை நோக்கி இருக்கிறார்? வடக்கு கிழக்கு வடகிழக்கு 9 / 15 முதல் 60வது இயல் எண்களின் கூடுதல்? 1830 1580 1460 1480 60× 61/2 =1830 10 / 15 புத்தகம் : எழுத்துக்கள் வீதி : .......? போக்குவரத்துப் பொலீஸ் சமிக்ஞைகள் வடிகான்கள் வாகனங்கள் 11 / 15 ஒரு தண்ணீர் தொட்டியை ஒரு குழாய் 6 நிமிடங்களில் நிரப்பும். மறு குழாய் 8 நிமிடங்களில் தொட்டியை நிரப்பும். மற்றொரு குழாய் 12 நிமிடங்களில் தொட்டியை வெறுமையாக்கும். அனைத்து குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விட்டால் எத்தனை நிமிடங்களில் நிரப்பும்? 4 4.7 4.8 5 12 / 15 ஒரு பாடசாலையிலுள்ள கணித; விஞ்ஞான; சமய குழுக்கள் முறையே 10;15;20 நாளுக்கு ஒரு முறை ஒன்று கூடும் . 2018/01/01 ல் முதலாவதாக கூடினால் பின்னர் எப்போது கூடும்? 01/03/2018 31/12/2019 02/03/2018 03/03/2018 10,15,20 ku L.cm=60 Jan=31-1=30 Feb=28 Mar=2 13 / 15 5 மணியெழுப்பல்களை செவிமடுக்க 10 செக்கன்கள் எடுத்தால் 30 செக்கன்களில் எத்தனை மணியெழுப்பல்களை செவிமடுக்க முடியும்? 11 12 13 14 5 mani kku 4 idaiveli 10/4=2.5 30/2.5=12 12+1=13 14 / 15 ஒரு செவ்வகத்தின் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள வேறுபாடு 23 m. அதன் சுற்றளவு 206 m என்றால், அதன் பரப்பளவு: 1520 m2 2420 m2 2480 m2 2520 m2 15 / 15 ஆகஸ்ட் 15, 2010 என்ன கிழமையாக இருக்கும்? ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை செவ்வாய் வெள்ளி Your score is The average score is 43% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz