Intelligent Questions – 08

July 16, 2021
Intelligent Questions
3 0
21
Created on By admin

Intelligent Questions - 08

1 / 15

ENGINEERING என்ற ஆங்கில சொல்லை எத்தனை வழிகளில் மாற்றி எழுதலாம்?

2 / 15

ANIMATION எனும் சொல்லில் உயிர் எழுத்துக்கள் உள்ளடங்களாக எத்தனை வழிகளில் மாற்றி எழுதலாம்?

3 / 15

2014 மற்றும் 2022 ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் என்ன?

4 / 15

தேர்வொன்றில் ராமனன் மொத்த புள்ளியில்85 %உம், நாதன் 32%உம் எடுத்தனர்.நாதனை விட ராமன் 159 புள்ளிகள் மேலதிகமாக எடுத்தார்.பரீட்சையில் சித்தியடைய 50% தேவை.நாதன் சித்தியடைய இன்னும் எத்தனை புள்ளிகள் தேவை?

5 / 15

குழாய்யானது தொட்டியை 15 மணி நேரத்தில் நிரப்பும். தொட்டியின் அடிப்பகுதியில் ஏற்பட்ட கசிவால் தொட்டியானது 20 மணி நேரத்தில் நிரப்பும். தொட்டி முழுமையாக நிரம்பி இருக்கும்போது கசிவானது எவ்வளவு நேரத்தில் தொட்டியை காலி செய்யும்?

6 / 15

1 KG 72 ரூபாகவுள்ள அரிசியையும் ,1 KG 57 ரூபாகவுள்ள அரிசியையும் எவ்விகிதமாக கலந்தால்,1 KG ரூபா 63 ஆக விற்க முடியும்?

7 / 15

வேறுபட்டுக் காணப்படுவது

8 / 15

மூக்கு - நுகர்தல் கண் - ?

9 / 15

ஓட்டம் - களைப்பு

10 / 15

5 முதல் 49 வரையிலான அனைத்து5 ஆல் வகுபடும் எண்களின் சராசரியை காண்க?

11 / 15

11 எண்களின் சராசரி 30. முதல் ஆறு எண்களின் சராசரி 17.5 ஆகவும், கடைசி ஆறுகளின் சராசரி 42.5 ஆகவும் இருந்தால், ஆறாவது எண் என்ன?

12 / 15

தொடர்ச்சியாக நான்கு இரட்டை எண்களின் சராசரி 27. இந்த எண்களில் மிகப்பெரியதைக் கண்டறியவும்.

13 / 15

2 ஆண்டுகளுக்கு முன்பு, 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்தின் சராசரி வயது 16 ஆண்டுகள். ஒரு குழந்தை பிறந்த பிறகு, குடும்பத்தின் சராசரி வயது இன்று ஒரே மாதிரியாக இருக்கிறது. குழந்தையின் தற்போதைய வயதைக் கண்டறியவும்.

14 / 15

ACID= 1C3D ஆகவும், PAMPER= P1MP2R ஆகவும் எழுதப்பட்டால், BOMBAY எவ்வாறு எழுதப்படும்?

15 / 15

ANY = 40, MANY = 53 என்றால் MANIAC =?

Your score is

The average score is 48%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *