Intelligent Questions – 07 July 16, 2021 Intelligent Questions 5 0 20 Created on July 14, 2021 By admin Intelligent Questions - 07 1 / 15 ஒரு எண்ணின் 40% என்பது 30 எனில் அந்த எண்ணின் 150% என்பது? 110 112.5 115 120 2 / 15 ஒரு எண்ணின் 95% என்பது 1140 எனின் அந்த எண் யாது? 1000 1100 1200 1300 3 / 15 A B C D E 4 / 15 289' = 'read from paper'; '276' = 'tea from field' '85' = 'wall paper'. ' paper' ? 7 8 9 10 5 / 15 2015 மற்றும் 2023 ல் ஒரு மகன் மற்றும் தந்தை வயதுகளின் விகிதம் 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதலை காண்க? 38 39 40 50 2015 = x : 4x 2023= x + 8 : 4x + 8 X+8/4x + 8= 3/8 X = 10 2015= 10, 40 2010= 5 , 35 5+35= 40 6 / 15 2014 மற்றும் 2022 ல் ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் என்ன? 38 40 42 44 X+ 8/ 4x + 8= 3/8 X = 10 10_4 = 6 40_4= 36 36+6= 42 7 / 15 பெட்டியொன்றில் தோடம்பழம், அப்பிள் பழம், மாம்பழம், கொய்யாப்பழம்ஆகிய பழங்கள் உள்ளன. • தோடம்பழத்தை விட மற்றைய பழங்கள் 24 அதிகமாக உள்ளது. • அப்பிள் பழத்தை விட மற்றைய பழங்கள் 18 அதிகமாக உள்ளது . •மாம்பழத்தை விட மற்றைய பழங்கள் 20 கூடுதலாக காணப்பட்டது.•கொய்யாப்பழத்தை விட மற்றைய பழங்கள் 16 அதிகமாகக் காணப்பட்டது. எனவே பெட்டியில் உள்ள மொத்தப்பழங்கள் எத்தனை ? 24 25 26 27 (X_24+(x_18)+( x_20)+(x_16)=x 4x_ 78=x 3x=78 x= 26 8 / 15 இரு நபர்களின் வருமான விகிதம் 9:7 அவர்களின் செலவுகளின் விகிதம் 4:3 ஒவ்வொருவரும் மாதந்தோரும் ரூபா 2000 சேமிக்க முடிந்தால் அவர்களின் மாதாந்த வருமானத்தை காண்க. 9000,6000 18000,14000 23000,26000 30000,34000 9x _ 4y= 2000 7x _ 3y= 2000 X= 2000 9x= 18000 7x=14000 9 / 15 திங்கள் முதல் புதன்கிழமை வரை சராசரி வெப்பநிலை 37 c ஆகவும், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 34 c ஆகவும் இருந்தது. வியாழக்கிழமை வெப்பநிலை திங்கள் வெப்பநிலையை விட 4/5 ஆக இருந்தால், வியாழக்கிழமை வெப்பநிலை என்ன? 24 28 32 36 4/5 difr 9 4*9=36 10 / 15 If4x9=25 7x4=53 then9x4=? 80 85 90 95 4^2 +9= 19l6+9=25 7^2 + 4= 49+4=53 So 9^2+4= 81+4=85 11 / 15 A,Bன் வருமான விகிதம் 5:4 இவர்களின் செலவு விகிதம் 3:2.ஒரு மாத முடிவில் அவர்கள் இருவரும் தனித்தனியாக ரூபா 1600 ஐ சேமித்தனர்.எனின் Bயின் மாத வருமானம் என்ன? 2400 2800 3200 3600 5x_ 3y= 1600 4x_ 2y= 1600 X= 800 4x=3200 12 / 15 40% of (24/4 x ?) = 48 16 20 24 28 13 / 15 ஒரு தையல்காரர் 37.5 மீட்டர் துணியைக் கொண்டுள்ளார், மேலும் அவர் ஒரு மீட்டர் துணியிலிருந்து 8 துண்டுகளை உருவாக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் துணியின் பாதியில் எத்தனை துண்டுகளை அவர் தயாரிக்க முடியும்? 150 155 160 165 14 / 15 2 ஆரஞ்சு, 3 வாழைப்பழங்கள் மற்றும் 4 ஆப்பிள்களின் விலை ரூ. 15. 3 ஆரஞ்சு, 2 வாழைப்பழங்கள் மற்றும் 1 ஆப்பிள் விலை ரூ. 10. 4 ஆரஞ்சு, 4 வாழைப்பழங்கள் மற்றும் 4 ஆப்பிள்களின் விலை என்னவாக இருக்கும்? 5 10 15 20 2x+3y+4z=15 3x+2y+z = 10 5x+5y+5z= 25 5(x+y+z) = 25 x+y+z = 25/5 =5 4x+4y+4z= 5×4 =20 15 / 15 2015 மற்றும் 2023 ல் ஒரு மகன் மற்றும் தந்தை வயதுகளின் விகிதம் 1:4 மற்றும் 3:8 எனில் 2010 ல் மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதலை காண்க? 25 30 35 40 2015 = x : 4x 2023= x + 8 : 4x + 8 X+8/4x + 8= 3/8 X = 10 2015= 10, 40 2010= 5 , 35 5+35= 40 Your score is The average score is 48% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz