Intelligent Questions – 05 July 16, 2021 Intelligent Questions 3 0 7 Created on July 13, 2021 By admin Intelligent Questions - 05 15 Questions 1 / 15 தொடரில் பொருத்தமற்ற எண் 36, 54, 18, 27, 9, 18.5, 4.5 4.5 18.5 54 18 2 / 15 மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்கும் ஒரு ரயில் 9 வினாடிகளில் ஒரு கம்பத்தைக் கடக்கிறது எனின் ரயிலின் நீளம் என்ன? 150m 225m 245m 180m 3 / 15 130 மீட்டர் நீளமுடைய ரயில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பயணிக்கும் எனில் 30 வினாடிகளில் கடக்கக்கூடிய பாலத்தின் நீளம் என்ன? 150m 245m 230m 200m 4 / 15 ROUTINE= VMRGFLI CRUELTY=? UPVCZLR VPCVZRL CVCPZRL VCPCZLR 5 / 15 எட்டு பேர் வாடகை காரின் விலையை சமமாக பகிர்ந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஒரு நபர் இந்த ஏற்பாட்டில் இருந்து விலகியதால், மற்றவர்கள் காரின் முழு செலவையும் சமமாகப் பகிர்ந்து கொண்டனர் எனின் இதன் மூலம் மீதமுள்ள ஒவ்வொருக்கும் அதிகரிக்கும் பங்கு (share of cost) : 1/7 1/8 1/9 7/8 6 / 15 17 பந்துகளினின் ரூபா 720 விற்பனையில், 5 பந்துகளின் கிரயத்திற்கு சமனான நட்டம் உள்ளது எனின் ஒரு பந்தின் கிரயம் (cost) யாது Rs. 45 Rs. 50 Rs. 55 Rs. 60 7 / 15 3.78 மீட்டர் நீளம் 5.25 மீட்டர் அகலமுள்ள ஒரு செவ்வக முற்றத்தில் சதுர ஓடுகள் உள்ளன, இவை அனைத்தும் ஒரே அளவு. இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடிய ஓடுகளின் மிகப்பெரிய அளவு(ஒருபக்க நீளம்) என்ன? 20cm 21cm 22cm 23 cm 378cm and 525cm பொ.ம.சி edukga athula pothuva vara number rendukum 3,7 3×7=21cm 8 / 15 தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 3:1 அவர்களின் வயதுகளின் பெருக்கள் 675 ஆகும். 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது விகிதம் என்ன? 2:2 3:2 4:2 5:2 X/y = 3/1 X = 3Y Xy = 3y^2 675= 3y^2 Y^2= 225 y= 15 X = 45 45+5 : 15+5 5 : 2 9 / 15 8 மனிதர்கள் ஒரு நாளைக்கு 9 மணித்தியாலங்கள் வேலை செய்து, 10 நாட்களில் 18m நீளம்,2mஅகலம்,6m ஆழமான கிணற்றை வெட்டுவார்கள்.எனின் ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்கள் வீதம் 8 நாட்களில் 32m நீளம்,5m அகலம், 9mஆழமான கிணற்றை வெட்ட எத்தனை நாட்கள் எடுக்கும்? 95 100 105 110 (8× 9× 10)/(18×2×6)= (6×8×d)/32×5×9 D=100 10 / 15 Pவயல் ஒன்றை அருவடை செய்ய 20ஆண்களுக்கு 10 நாட்களும் அதே வேலையை 40 பெண்கள் 10நாட்களிலும் செய்து முடிப்பர் எனின், 5 ஆண்கள் மற்றும் 10பெண்கள் அவ்வேலையை செய்ய எத்தனை நாட்கள் எடுக்கும்? 15 20 25 30 11 / 15 GO =32 SHE=49 SOME=? 54 55 56 57 12 / 15 SYSTEM=SYSMET NEARER=AENRER FRACTION=? CARFNOIO CARFNOIT 13 / 15 FRIEND = HUMJTK CANDLE = ? EDRIRK EDRIRL 14 / 15 50 m நீளமுள்ள நீச்சல் குளத்தில் 3 m/s மற்றும் 5 m/s ஓடும் இரண்டு வீரர்களுக்கு இடையே 300 m ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது. வேகமான ஒருவர் பந்தயத்தை முடிக்கும் வரை இரு வீரர்களும் எத்தனை முறை எதிர் திசையில் சந்திக்கிறார்கள்? 1 2 3 4 15 / 15 நான்கு நபர்கள் 3,7,13,17 நிமிடங்களில் ஒரு பாலத்தைக் கடக்க முடியும். ஒரே நேரத்தில் இருவர் கடக்க முடியும். நான்கு பேரும் பாலத்தைக் கடக்க எடுக்கும் குறைந்தபட்ச நேரத்தை காண்க? 15minutes 20minutes 25minutes 30minutes Your score is The average score is 40% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz