Created on
By admin
Intelligent Questions - 04
1-5 வரையான வினாக்கள் ஒரு பாடசாலையின் ஆசிரியர் குழுவின் P , Q , R , S , T , U உறுப்பினர்களின் நேரசூசி பற்றியவை ஆகும் . அந்தஆசிரியர்கள் / ஆசிரியைகள் ஒவ்வொருவரும் இரு பாடங்களை கற்பிக்கின்றனர் . அவற்றில் ஒன்று கட்டாய பாடமாக இருக்கும் அதேவேளை மற்றையது விருப்பப் பாடமாகும் ( ஒரேபாடம் கட்டாய பாடமாகவும் விருப்பப் பாடமாகவும் கற்பிக்கப்படுகின்றது ) S இன் . விருப்பப் பாடம் வரலாறாக இருக்கும் அதே வேளை வேறு மூவருக்கு கட்டாய பாடமாகும் . T யும் uவும் கற்பிக்கும் பாடம் பௌதிகவியலாகும் . U வின் கட்டாய பாடம் கணிதமாகும் . அது R இனதும் T யினதும் விருப்பப் பாடமாகும் . வரலாறும் ஆங்கிலமும் P யின் பாடமாகும் . அவை கட்டாய பாடத்தையும் விருப்பப் பாடத்தை யும் பொறுத்தவரை S இன் பாடத்திற்கு எதிரானவை . இரசாயனவியல் ஓர் ஆசிரியருக்கு மாத்திரம் விருப்பப் பாடமாகும் . பாடசாலையில் இவ்வாசிரியர்களிடையே ஒரே பெண் கற்பிக்கும் கட்டாயப் பாடம் ஆங்கிலம் ஆகும இதற்பேற்பப் பின்வரும் வினாக்களுக்குரிய விடையைத் தரப்பட்டுள்ள விடைகளிலிருந்து தெரிந்தெடுத்து தெரிந்தெடுத்து , அதனைக் குறித்து நிற்கும் இலக்கத்தைப் புள்ளிக் கோட்டின் மீது எழுதுக