Intelligent Questions – 03

July 12, 2021
Intelligent Questions
4 0
18
Created on By admin

Intelligent Questions - 03

10 சுற்றுகள் உள்ள குத்துச்சண்டைப் போட்டி ஒன்றில் ஒவ்வொரு சுற்றுக்கும் 3 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . ஒரு சுற்றில் 2 அல்லது 3 புள்ளிகளைப் பெறுபவரே வெற்றியீட்டுபவர் ஆவார் . போட்டியிடுபவர் அடுத்தடுத்து மூன்று சுற்றுகளில் வென்றால் , போட்டி அதனோடு முடிவடையும் . அவர் வெற்றியீட்டுபவராக அறிவிக்கப்படுவார் . போட்டியில் ஒருவரும் அடுத்த டுத்து மூன்று சுற்றுகளில் வெற்றியீட்டாவிட்டால் , 10 சுற்றுகளின் இறுதியில் அதியுயர்ந்த புள்ளிகளைப் பெறுபவர் வெற்றியீட்டுபவராக அறிவிக்கப் படுவார் . இந்நிபந்தனைகளின் கீழ் குத்துச்சண்டைப் போட்டி ஒன்றில் கண்ணன் , மோகன் , ஆகியோர் போட்டியிட்டனர் . இதில் ஒரு சுற்றில் வெற்றியீட்டு பவர் அடுத்த சுற்றில் குறைந்தபட்சம் ஒரு புள்ளியையேனும் பெறுவார் . இதற்கு ஏற்ப பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக

1 / 10

முதலிரு சுற்றுகளிலும் கண்ணனும் ஐந்தாம் சுற்றிலும் ஆறாம் சுற்றிலும் மோகனும் வெற்றியீட்டினால் , மோகன் நான்காம் சுற்றில் பெற்ற புள்ளிகள்

2 / 10

3 / 10

ஐந்தாவது சுற்றில் கண்ணன் தோல்வியடைந்ததுடன் போட்டி முடிவடை ந்தால் , அப்போது கண்ணன் பெற்றிருக்கத்தக்க குறைந்தபட்சப் புள்ளிகள்

4 / 10

கண்ணன் மூன்று சுற்றுகளில் மாத்திரம் வெற்றியீட்டியும் போட்டி 10 சுற்றுகளுக்கும் நடைபெற்றும் இருந்தால் , கண்ணன் வெற்றியீட்டிய மூன்று சுற்றுகளும்

5 / 10

ஐந்தாம் சுற்றில் மோகன் வெற்றியீட்டியிருக்கும் அதே வேளை அப்போது கண்ணன் ஒரு சுற்றைத் தவிர மற்றைய எல்லாச் சுற்றுகளிலும் குறைந்த பட்சம் ஒரு புள்ளியையேனும் பெற்றிருந்தான் . இதற்கு ஏற்ப கண்ணன் பெற்றிருக்கத்தக்க உயர்ந்தபட்ச புள்ளிகள்

6 / 10

ஒவ்வொரு வினாக்களின் கீழேயும் ஆரம்பத்தில் குறித்த தொடர்புடன் கூடிய சொற்சோடி ஒன்று தரப்பட்டுள்ளது . அச்சொற்சோடிக்கிடையில் காணப்படும் தொடர்புக்கு மிகவும் கிட்டிய தொடர்பைக் காட்டும் சொற்சோடியைத் தெரிவு செய்து , அதற்குரிய தெரிவின் இலக்கத்தை வினாவின் எதிரேயுள்ள புள்ளிக் கோட்டின் மீது எழுதுக

அமைச்சு : திணைக்களம்

7 / 10

போட்டி : வெற்றி

8 / 10

எதிர்வு : எதிர்காலம்

9 / 10

மரங்கள் : காடுகள்

10 / 10

மீற்றர் : சென்ரி மீற்றர்

Your score is

The average score is 51%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *