Intelligent Questions – 23 September 21, 2021 Intelligent Questions 4 1 74 Created on September 21, 2021 By admin Intelligent Questions - 23 Tamil IQ Quizzes Answer & Explanation ,தமிழ் நுண்ணறிவு வினா விடை, Nunnarivu vina vidai 1 / 10 வரிசையொன்றில் ராதா (ம) மதீனா ஆகியோர் முறையே வலது பக்கம் இருந்து 9, இடது பக்கம் இருந்து 10 ஆவதாக நிற்கின்றனர் தம்மிடையே இடங்களை மாற்றிக் கொண்டால் ராதா 17ஆகவும் மதினா 18 ஆகவும் அமைவார்கள் எனில் அங்குள்ள மாணவிகள் எத்தனை? 25 26 27 28 (10+17)-1=26 Or (9+18)-1=26 2 / 10 4 meter உயரமான சுவரொன்றில் 5 meter நீளமான ஏணி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .சுவரின்,ஏணியின் அடிப்பகுதிக்கான தூரம்? 2.5 3 3.5 3.8 5²=4²-X² X² =25-16 X = 3M 3 / 10 மதி மற்றும் அவனது தாயின் வயது விகிதம் 3:11 ஆகும் . மேலும் இருவரின் வயது வித்தியாசம் 24 வருடங்கள் எனின் 3 ஆண்டுகளுக்குப் பின் இருவரின் வயது என்ன விகிதம் ? 1:2 1:3 1:4 2:5 24/8=3 3×3+3:3×11+3 12:36 1:3 4 / 10 குறித்த விலையிலிருந்து 10% குறைத்து வாங்கிய பொருளை 30% இலாபத்தில் விற்றால் , பொருளை குறிக்கப்பட்ட விலைக்கே வாங்கி இருப்பின் அதன் மூலம் அடையும் இலாப வீதம்? 10 15 17 20 90 *130/100 *100 = 117 /100 17% 5 / 10 1, 2,4, 7, 11, 16, .... 21 22 23 24 1+1=2 2+2=4 3+4=7 4+7=11 5+11=16 6+16=👉22 6 / 10 2, 9, 28, 65, 126,…… 200 207 217 230 1^3 + 1 = 2 2^3 + 1 = 9 3^3+1= 28 4^3 + 1=65 5^3 + 1 = 126 6^3 + 1 = 217 7 / 10 முரளி நந்தனை விட 60% விரைவாக வேலை செய்வார். நந்தன் குறித்த வேலையை 14 நாட்களில் செய்வார் எனின் முரளி அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? 8 8.5 8.75 9 100/160×14=8.75 8 / 10 5 10 11 15 9 / 10 இரு சதுரங்களின் பரப்பளவுகளின் விகிதம் முறையே 4 : 1 ஆகும். அவ்விரு சதுரங்களினதும் சுற்றளவுகளின் விகிதம் முறையே யாது? 5:2 2:1 3:2 1:1 10 / 10 50 வினாக்களை கொண்ட வினா பத்திரம் ஒன்றில் சரியான விடை ஒன்றிற்கு 1 புள்ளியும் பிழையான விடை ஒன்றிற்கு 1/3 புள்ளியும் கழிக்கபடும். விடை எழுதவில்லை எனில் 0 புள்ளி கழிக்கபடும்.2 வினாக்களுக்கு விடையளிக்க தவறிய மாணவனுக்கு 36 புள்ளி வழங்கப்பட்டது.எனில் பிழையாக விடை அளித்த வினாக்கள் எத்தனை? 7 6 8 9 48-36=12 12/1+1/3 12×3/4=9 Your score is The average score is 57% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz