Created on
By admin
Intelligent Questions - 03
10 சுற்றுகள் உள்ள குத்துச்சண்டைப் போட்டி ஒன்றில் ஒவ்வொரு சுற்றுக்கும் 3 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன . ஒரு சுற்றில் 2 அல்லது 3 புள்ளிகளைப் பெறுபவரே வெற்றியீட்டுபவர் ஆவார் . போட்டியிடுபவர் அடுத்தடுத்து மூன்று சுற்றுகளில் வென்றால் , போட்டி அதனோடு முடிவடையும் . அவர் வெற்றியீட்டுபவராக அறிவிக்கப்படுவார் . போட்டியில் ஒருவரும் அடுத்த டுத்து மூன்று சுற்றுகளில் வெற்றியீட்டாவிட்டால் , 10 சுற்றுகளின் இறுதியில் அதியுயர்ந்த புள்ளிகளைப் பெறுபவர் வெற்றியீட்டுபவராக அறிவிக்கப் படுவார் . இந்நிபந்தனைகளின் கீழ் குத்துச்சண்டைப் போட்டி ஒன்றில் கண்ணன் , மோகன் , ஆகியோர் போட்டியிட்டனர் . இதில் ஒரு சுற்றில் வெற்றியீட்டு பவர் அடுத்த சுற்றில் குறைந்தபட்சம் ஒரு புள்ளியையேனும் பெறுவார் . இதற்கு ஏற்ப பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக