Intelligent Questions – 10

July 18, 2021
Intelligent Questions
4 0
18
Created on By admin

Intelligent Questions - 10

1 / 15

ஒரு எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில் அந்த எண்?

2 / 15

2A=3B=4C A:B:C=?

3 / 15

தேவா 30 நாள் கூலிவேலைக்கு அமர்த்தப்படுகிறார்.8 மணித்தியால வேலை நாளொன்றுக்கு ரூபா 110 படி பணம் செலுத்தப்படுமென அவருக்கு வாக்குறுதி அளிக்கப்படுகிறது.மாத காலத்தில் அவர் வேலைக்கு தாமதமாகச் செல்லும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ரூபா 10 கழிக்கப்படுமெனவும் அவருக்கு அறிவிக்கப்படுகின்றது.4 ஞாயிற்றுக்கிழமைகள் அவர் வேலைக்கு போகவில்லை .மாத முடிவில் அவர் சம்பளமாக ரூபா 2570 ஆகிய தொகையைப் பெற்றிருந்தாரெனின்,அவர் வேலைக்குத் தாமதமாகச் சென்ற மணித்தியாலங்கள் எத்தனை?

4 / 15

குறித்தவொரு நாட்டிலே வளர்ந்தவர்களில் 40% இருக்கும் பிள்ளைகளில் 85% இனருக்கு எழுத்தறிவு உள்ளது. வளர்ந்தவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான விகிதம் 2:3 எனின் மொத்த சனத்தொகையில் என்ன சதவீதத்தினர் எழுத்தறிவினைக் கொண்டுள்ளனர்?

5 / 15

குடும்பமொன்றிலே உள்ள மகள்மாரில் ஒவ்வொரு மகளுக்கும் உள்ள சகோதரர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையில் சகோதரிகள் உள்ளனர். அவ்வாறே ஒவ்வொரு மகனுக்கும் உள்ள சகோதரிகளின் எண்ணிக்கையானது சகோதரன்களின் எண்ணிக்கையின் இரு மடங்காகும்.இந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்மார் உள்ளனர்?

6 / 15

A, B,C ,D, E ,X, Y, Z ஆகிய எழுத்துக்கள் வரிசையாக மீண்டும் மீண்டும் வரக்கூடிய வகையில் கோலமொன்று அமைக்கப்பட்டுள்ளது அதில் 108 ம் எழுத்து என்ன?

7 / 15

கயிறொன்ரில் சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களில் வரிசையாக கொடிகள் இடப்பட்டுள்ளது. அவ்வரிசையில் 87ம் கொடி என்ன நிறம்?

8 / 15

ரூபா 50/= சேகரிக்க தொடங்கிய நிமல் ஒவ்வொரு நாளும் ரூபா 5 ஐ உண்டியலில் இடுகிறார். அவரது தம்பி ஒவ்வொரு நாளும் மாலு ரூபா 2ஐ எடுக்கிறார். இவ்வார் நிமல் ரூபா 50/= சேகரிக்க எத்தனை நாள் எடுக்கும்?

9 / 15

ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 ஆகும்.அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் புத்தகத்தின் மொத்தப்பக்கங்கள் எவ்வளவாக இருக்கும்?

10 / 15

ஒருவர் 61Km தூரத்தை 9 மணி நேரத்தில் கடக்கிறார். அதில் சிறிது தூரத்தை 4Km/h வேகத்தில் நடந்து சென்றும் மீதி தூரத்தை 9Km/h வேகத்தில் மிதி வண்டியில் சென்றும் கடக்கிறார்.எனில் அவர் நடந்து சென்ற தூரம்

11 / 15

ஒரு சதுரத்தின் ஒவ்வொரு பக்கமும் 25% அதிகரித்தால், அதன் பகுதியில் ஏற்படும் பரப்பளவு மாற்றத்தைக் காண்க?

12 / 15

எந்த நேரத்தில் 4 முதல் 5 மணி வரை ஒரு கடிகாரத்தின் முட்கள் எதிர் திசைகளில் இருக்கும்?

13 / 15

ஒரு ரகசியத்தை 3 நிமிடங்களில் 3 நபர்களுக்கு மட்டுமே சொல்ல முடியும். ஒவ்வொரு நபரும் அடுத்த 3 நிமிடங்களில் 3 நபர்களிடம் சொல்கிறார்கள், அதன்படி செயல்முறைகள் தொடர்கின்றன. 30 நிமிடங்களில் இந்த ரகசியத்தை எத்தனை நபர்களுக்கு இந்த வழியில் சொல்ல முடியும்?

14 / 15

ஒரு கட்சியில் ஆண், பெண் உறுப்பினர்கள் உள்ளனர். 15 பெண்கள் வெளியேறினால், பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காக மாறும். 45 ஆண்கள் இல்லை என்றால். பெண் ஆண்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு ஆகும். பெண்களின் எண்ணிக்கையைக் காண்க?

15 / 15

5 ஆண்டுகளுக்கு முன்பு, சகோதரியின் வயது அவரது சகோதரரின் வயதை விட 5 மடங்கு மற்றும் சகோதரி மற்றும் சகோதரரின் தற்போதைய வயது 34 ஆண்டுகள் ஆகும். 6 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது சகோதரரின் வயது என்னவாக இருக்கும்?

Your score is

The average score is 55%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *