தமிழ் மொழி IQ – 05 | Language Knowledge September 9, 2021 Tamil Questions 7 0 44 Created on August 26, 2021 By admin Tamill Language Knowledge - 05 Tamil Knowledge Quizzes, Tamil Language Quiz, Tamil Language Questions & Answers 1 / 15 " எந்தக் காரிருளையும் கிழித்துக் கொண்டு குடுகுடுவென நடக்கும் மனோதைரியம் ... - குடுகுடு என்பது அடுக்கிடுக்குத் தொடர் இரட்டைக் கிளவி 2 / 15 பின்வருவனவற்றுள் பகாப்பதம் பாடல் ஊரன் வாட்டம் அழகு 3 / 15 உடன்நிலை மெய்ம்மயக்கம் இடம்பெற்ற சொல் பந்து கழுத்து மஞ்சள் காய்ந்து 4 / 15 பின்வருவனவற்றுள் பெயரடை வேகமாக வேகமாய் வேகமான வேகவேகமாய் 5 / 15 வேற்றுமைப் பொருளால் வேறுபட்டமையும் தொடர் என் புத்தகம் எனது நண்பன் மரவேர் மேற்கு வீதி 6 / 15 இயல்பு புணர்ச்சி இடம்பெற்றமைந்தது கல்லெறிந்தான் சோறுண்டான் வேலெறிந்தான் சோற்றுருண்டை 7 / 15 அவன் ஒழுங்காகப் படிக்கவில்லை . அவன் பரீட்சையில் சித்தியடையவில்லை . - மேற்படி இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில் இணைப்பதற்குப் பொருத்தமான இணைப்பிடைச் சொல் எனினும் என்றாலும் எனவே இருப்பினும் 8 / 15 கேண்மை செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே " - இங்கு இன்புற்றனெம் என்பது படர்க்கை வினைமுற்று தன்மை வினைமுற்று முன்னிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று 9 / 15 அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி கீரி , குதிரை கூடு , கொப்பு சேதி , பாதி , சாதி , நீதி ஆலை , காலை , வேலை , சாலை நாடு , நேர்மை , நன்மை , நிறம் 10 / 15 பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்ற சொற்றொகுதியைத் தெரிவு செய்க . கூட்டுப்பெயர் : கடற்கரை , நூல்நிலையம் , சமையலறை ஆக்கப்பெயர் : கூட்டாளி , சமூகவியல் , மலர்ச்சி தொழிற்பெயர் : ஆடுதல் , போகாமை , வந்தவன் மாற்றுப்பெயர் : அவன் , நான் இது 11 / 15 பொருத்தமற்ற உதாரணம் இடம்பெற்ற சொற்றொகுதியைத் தெரிவு செய்க முற்றுவினை : வந்தான் , படிப்பான் , சென்றேன் எச்சவினை : வந்து , படித்து , சென்ற தன்வினை : படித்தான் , குடித்தான் , உதவினான் பிறவினை : படிப்பித்தான் , ஊட்டினான் , கண்டான் 12 / 15 தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் - இங்கு கயம் என்பது யானை குளம் கயல்மீன் குடம் 13 / 15 " வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்து " - இங்கு கரும்பிறை என்பது அரிய பிறை கரியபிறை மன்மதன் பிறைசூடி 14 / 15 பேதமை என்பது ஒன்று யாதெனில் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் " - பேதமை என்பதன் எதிர்க்கருத்து அறிவுடைமை அறியாமை போதாமை திருப்தி 15 / 15 " தூலவடிவில் நின்றும் மறைந்த இலட்சிய புருடர்களை ... - தூலவடிவு என்பதன் எதிர்கருத்து தூயவடிவு சூக்குமவடிவு அசுத்தவடிவு பெருவடிவு Your score is The average score is 54% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz