General Knowledge – 29

October 15, 2021
General Knowledge
6 0
116
Created on By admin

General Knowledge - 29

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 10

ஆயுள் காப்புறுதி எந்த சாம்ராச்சியத்தில் தோற்றம் பெற்றது?

2 / 10

3 / 10

பொதுநலவாய ௮மைப்பிலிருந்து 2007 ல் நீக்கப்பட்ட நாடு

4 / 10

ஆக்கப்பூர்வ பொருளாதாரம் எனும் விருதுயாருடைய பெயரில் வழங்கப்பட உள்ளது?

5 / 10

நான் இன்னும் வாசிக்காத புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே தலைசிறந்த நண்பன் என்றவர்?

6 / 10

உலகளாவிய ரீதியில் "கல்வியில் தலை சிறந்த நாடு"

7 / 10

உலகின் முதன் முதலாக கல்வி துறையில் தேர்வுகளை அறிமுகப்படுத்திய நாடு?

8 / 10

ஐந்து கண்கள் வலைப்பின்னல் அமைப்பில் ஆறாவது நாடாக இணையவுள்ள நாடு

9 / 10

சிறந்த பீபா ஆண் விளையாட்டு வீரராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட வீரர் எந்த நாட்டை சேர்ந்தவர்

10 / 10

மனிதனின் எந்த உறுப்பில் அதிகளவான பக்ரீயாக்கள் வாழ்கின்றன

Your score is

The average score is 48%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *