General Knowledge – 28 October 10, 2021 General Knowledge 3 1 73 Created on October 03, 2021 By admin General Knowledge - 28 General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions 1 / 10 அண்மையில் எந்த நாடு பழங்குடி மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது தேசிய கீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது India Malithevu Australia Somalia 2 / 10 மரக்கட்டைகளைக் கொண்டுஎந்த நாடு முதன்முதலாக செயற்கைக்கோளினை தயாரிக்கவுள்ளது china singapor usa japan 3 / 10 பைடன் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி 44 46 47 49 4 / 10 போலந்து நாட்டில் 77 ஆண்டுகளுக்கு முன் மாயமான தேவாலய மணி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது eman jermany france portukal 5 / 10 லெஜியன் ஆப் மெரிட் என்ற விருதை யாரிடம் இருந்து மோடி பெற்றுக்கொண்டார்? pidan drump mithiri kotabaya 6 / 10 எந்தநாட்டு விண்வெளிப்படை வீரர்கள் கார்டியன்ஸ் என அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது China Nepal USA UK 7 / 10 எந்த ஆண்டில் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது 2026 2028 2030 2032 8 / 10 1971 ஆம் ஆண்டில் வங்க தேசத்தை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு Sri Lanka Poodan Nepal India 9 / 10 உலகின் முதன் முதலில் ௭ழுதப்பட்ட ௮ரசியல் யாப்பு- இந்திய அரசியல்யாப்பு பிரிட்டிஸ் அரசியல்யாப்பு ஐக்கியஅமெரிக்க அரசியல்யாப்பு சீன அரசியல்யாப்பு 10 / 10 உலகிலுள்ள ௮ரசியல் யாப்புகளில் மிக சிறிய ௮ரசியல் யாப்பு இந்திய அரசியல்யாப்பு பிரிட்டிஸ் அரசியல்யாப்பு ஐக்கியஅமெரிக்க அரசியல்யாப்பு சீன அரசியல்யாப்பு Your score is The average score is 44% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz