General Knowledge – 27

September 30, 2021
General Knowledge
3 1
94
Created on By admin

General Knowledge - 27

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 15

நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு

2 / 15

ஆசியாவின் மிகபெரிய சேரி

3 / 15

The Guardian – எந்த நாட்டு பத்திரிகை

4 / 15

'ஸ்பிரிட் ஒவ் கிரிக்கட்' கிரிக்கட்டின் மன உறுதி விருது எந்த நாட்டு அணிக்கு MCC இனால் 2019ல் வழங்கி கௌரவிக்கப்பட்டது

5 / 15

மஞ்சள் சட்டை புரட்சியுடன் தொடர்புடைய நாடு

6 / 15

நெருப்பும் பனியும் எனப்படும் நாடு

7 / 15

இரானுவம் முன்னணியில் எனும் கொள்கை கொண்ட நாடு

8 / 15

Corona தடுப்பூசி பெற்ற 1st ஆசிய நாடு

9 / 15

நவீன பொருளாதாரத்தின் தந்தை

10 / 15

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி இடம்பெற்ற நாடு

11 / 15

சிறுவர் நட்புறவு பாடசாலைகள் உருவாக்கப்படுவதற்கு துணை நின்ற அமைப்பு

12 / 15

உலக ஆயுதங்கள் விற்பனையில் சிறந்து விளங்கும் மிகப்பெரிய நாடு

13 / 15

NOKIA company ௭ந்த நாடு

14 / 15

உலக தங்கத்தின் மதிப்பு தீர்மானிக்கப்படும் நாடு

15 / 15

௭திர்க்கட்சிகள் இல்லாத பாராளுமன்றம்

Your score is

The average score is 52%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *