General Knowledge – 25

September 13, 2021
General Knowledge
2 1
54
Created on By admin

General Knowledge - 25

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 15

உலகில் பாதுகாப்புக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நாடு

2 / 15

நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு

3 / 15

Blue & White கட்சி எந்த நாட்டினுடையது

4 / 15

சார்க் அமைப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு

5 / 15

மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து சுமத்திரா தீவுகளை பிரிக்கும் நீரிணை

6 / 15

கின்னஸ் உலகசாதனைப் புத்தகம் உருவாக்கப்பட்ட ஆண்டு

7 / 15

உலக உணவுத்திட்டத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது

8 / 15

APEC அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள்

9 / 15

உலகின் மிக பழமையான கம்யூனிச நாடு

10 / 15

பிளாத்திக்கு பைகளை முதலில் தடை செய்த நாடு

11 / 15

பறவைகளின் கண்டம் என்று அழைக்கப்படுவது

12 / 15

தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள் எங்கு பிறந்துள்ளது

13 / 15

1 சவரன் எத்தனை கிராம்

14 / 15

இரண்டாம் உலக போருக்கு பின் பிறந்து அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகியவர்

15 / 15

'மனித உள்ளங்களில்தான் போருக்கான காரணங்கள் தோன்றுவதனால் மனித உள்ளங்களிலேதான் அமைதிக்கான அரண்களும் அமையப்பெறல் வேண்டும்' இது எந்த ஐ.நா நிறுவனத்தின் முகப்பு வாசகமாள உள்ளது

Your score is

The average score is 49%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *