General Knowledge – 24

September 7, 2021
General Knowledge
2 1
44
Created on By admin

General Knowledge - 24

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 15

1988 ஒப்பந்தப்படி இந்தியா, பாகிஸ்தான் அணு சக்தி நிலையங்களின் பட்டியலை பகிர்ந்து கொண்டன இதற்கான காரணம் ? யுத்தம் ஏற்பட்;டால் அணு நிலையங்கள் தாக்குதலுக்கு உட்பட்டு விடக்கூடாதென்பது தான்.

2 / 15

முதலாவது சந்திர பயணத்தின்போது எடுத்துவரபபட்ட மணல் மாதிரியை பரிசோதித்த விஞ்ஞானி யார்

3 / 15

Beresheet என்ற விண்கலத்தினை தனியார் நிதியில் நிலவுக்கு அனுப்பப்பியுள்ளனர். இது எந்த நாட்டுக்கு சொந்தமானது

4 / 15

சமாதானத்திற்காக வெண்புறாவை பயன்படுத்திய ஓவியர்

5 / 15

காவல் துறையில் முதன் முதலில் பெண்களை இணைத்து கொண்ட நாடு?

6 / 15

சார்க் அமைப்புடன் எத்தனையாவது உச்சி மாநாட்டில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது

7 / 15

தாய் மொழி இல்லாத நாடு

8 / 15

உலகிலேயே அதிகளவு அணு சக்தியை பயன்படுத்தும் நாடு

9 / 15

ஐக்கிய அரபு அமீரகமும் சவுதி அரேபியாவும் இணைந்து தொடங்கப்பட்ட பொதுவான டிஜிட்டல் நாணயத்தின் பெயர்

10 / 15

ETF ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

11 / 15

INTERPOL அமைப்பின் உறுப்பு நாடுகள்

12 / 15

பெர்சிய(Persia) என்பது எந்த நாட்டின் பண்டைய பெயர்

13 / 15

விவசாயிகளின் மானிய காப்புறுதி திட்டத்தின் பெயர்

14 / 15

உலகின் முதலாவது வனவிலங்கு சரணாலயம் எந்த நாட்டில் அமைக்கப்பட்டது

15 / 15

ஆசியாவில் அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை கிடைத்த முதலாவது நாடு

Your score is

The average score is 40%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *