General Knowledge – 23

September 4, 2021
General Knowledge
3 1
47
Created on By admin

General Knowledge - 23

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 15

பாலைவனம் இல்லாத ஒரே ௮ரபுநாடு-

2 / 15

The world rearranging it self- நூலின் ஆசிரியர யாா்?

3 / 15

ஆவர்த்தன ௮ட்டவணையினை உருவாக்கிய இரசாயன விஞ்ஞானி

4 / 15

மெட்றோபொலிட்டன் ௭ந்தநாட்டு உளவுநிறுவனம்

5 / 15

2019 உலக சமாதான சுட்டியின் (Global peace index) அடிப்படையில் முதலிடம் வகிக்கும் நாடு

6 / 15

ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு அதிக செலவினை மேற்கொள்ளும் ஆசிய நாடு

7 / 15

OPEC அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை

8 / 15

ஐ. நா அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை

9 / 15

உலக வர்த்தகத்தினை கண்காணிக்கும் நிறுவனம் எது

10 / 15

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்?

11 / 15

1962 ம் ஆண்டு, வறுமையில் வாழ்ந்தபோதிலும் கடன் பட்டு ஜெனிவா சென்று இலங்கை தமிழர் அரசியல் பிரச்சினை தொடர்பாக பேசியவர் யார் யாழ்ஃதிருநெல்வேலியை சேர்ந்த

12 / 15

முதலாவது உலக திருக்குறள் மாநாடு எங்கு இடம்பெற்றது

13 / 15

தமிழ் தட்டச்சு பொறியியலின் தந்தை யார்

14 / 15

இந்திய ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ அலுவலகம்

15 / 15

உலகின் மிகபெரிய உயிரியல் பூங்கா டொராண்டோ உயிரியல் பூங்கா, அமெரிக்காவில் உள்ளது.

Your score is

The average score is 54%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *