General Knowledge – 22 (Sri Lanka)

August 4, 2021
GK - SriLanka
7 1
119
Created on By admin

General Knowledge - 22 (Sri Lanka)

1 / 11

இலங்கையில் எந்த சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டமையினால் சுமார் 11 பேர் வரை மரணித்தனர்

2 / 11

இலங்கையின் கல்வி அபிவிருத்தியினை ஏற்படுத்தும் பொருட்டு உதவி வழங்கும் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் முகவர் நிறுவகத்தின் பெயர்

3 / 11

இலங்கையில் இரு தடவை பாராளுமன்ற தேர்தல் நடை பெற்ற வருடம்

4 / 11

இலங்கையிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி(MOH) காரியாலயங்கள் எத்தனை

5 / 11

இலங்கையில் முதலாவது விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் நடை பெற்ற வருடம்

6 / 11

மகாவம்சத்தின் 1ம் பாகம் ............... மன்னனின் ஆடசிக்காலத்துடன் முடிவடைகின்றது

7 / 11

சிவனொளிபாத மலை குறித்த உண்மையான தகவல்களை வழங்கிய வெளிநாட்டவர்.

8 / 11

இல௩்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைக்கழகம் எங்கு நிர்மாணிப்பதற்கு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ஆகி உள்ளன -

9 / 11

இலங்கை மாணவர்கள் பாகிஸ்தான் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான புலமைப்பரிசில் எது- அல்லாமா இக்பால்.

10 / 11

மன்னார் புதைகுழி ௭லும்பு கூடு மாதிரிகள் ஆய்விற்கா அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வு கூடத்தின் பெயா், நாடு , மாநிலம் - பீற்றா ௮னலிற்றிக், அமெரிக்கா, புளோரிடா

11 / 11

இலங்கையின் தேசிய மருந்து பொருள் கொள்கையினை(ஒளடத௩்கள் கொள்கை) வகுத்தவர் - பேராசிரியர்

Your score is

The average score is 55%

0%

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *