General Knowledge – 20

August 3, 2021
General Knowledge
3 0
40
Created on By admin

General Knowledge - 20

1 / 15

சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழி

2 / 15

Task back என்ற பிரெய்லி விசைப்பலகை ஒன்றை அறிமுகப்படுத்திய தொழிநுட்ப நிறுவனம்

3 / 15

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

4 / 15

போமியுலா கார் பந்தயங்களில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்ற லீவிஸ் ஹமில்டன் எந்நாட்டைச் சேர்ந்தவர்

5 / 15

ஒரு கடல் மைல் எனப்படுவது கிலோமீற்றரில்

6 / 15

CITES(the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பிரகடனம் கைச்சாத்திடப்பட்ட ஆண்டு

7 / 15

புவியில் உள்ள மொத்த நன்நீர் சதவீதம்

8 / 15

நிப்பான் என்று அழைக்கப்படும் நாடு

9 / 15

கல்வியியல் பயன்பாட்டுவாத கருத்துகளை முன்வைத்தவர்

10 / 15

கல்விக் கொள்கை உருவாக்கத்தில் 3H முறையை அறிமுகம் செய்தவர்

11 / 15

இறுதியாக மோனோலித் மர்மப் பொருள் தோன்றியுள்ள நாடு?

12 / 15

மிளகை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு

13 / 15

வாசனைதிரவிய உற்பத்திக்காக உலகில் அதிகம் வேட்டையாடப்படும் விலங்கு

14 / 15

ரஷியாவால் நிலவில் உள்ள பாறைகள் தொடர்பான ஆராய்ச்சிக்கு 1976 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட விண்கலத்தின் பெயர்

15 / 15

FORBES தரவின் படி உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண்

Your score is

The average score is 49%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *