General Knowledge – 18 (Sri Lanka)

July 24, 2021
GK - SriLanka
3 0
69
Created on By admin

General Knowledge - 18 (Sri Lanka)

1 / 15

பாப்பரசர் 1ம் பிரான்ஸிஸ் 2015்ம் ஆண்டு இல௩்கை வந்திருந்தாா். இது இல௩்கைக்கு வருகை தந்த 3 ஆவது பாப்பரசரின் வருகை (இன்றுவரை இறுதியானது) இல௩்கைக்கு முதலாவதாக இடம் பெற்ற பாப்பரசரின் வருகை ௭ந்த ஆண்டு இடம் பெற்றது? ௮வரது பெயர்?

2 / 15

தற்போது காணப்படும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை

3 / 15

இலங்கையில் உள்ள 103 நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தின் பெயர்

4 / 15

5 / 15

பொலிஸ்மா ௮திபரின் 2031-2007 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் ஒலிபெரிக்கியினை காலை 6 தொடக்கம் இரவு எத்தனை மணிவரை பயன்படுத்தலாம்

6 / 15

மொரகஹந்த நீர்தேக்க திட்டத்தினால் பாதிக்கப்படவுள்ள நகரம்

7 / 15

இலங்கையில் முதல் மின்சார புகையிரத பாதை எந்த நகரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

8 / 15

வெளிநாடு ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மூன்று மாணவிகள் அண்மையில் தீவிபத்து ஒன்றில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர்.இச்சம்பவம் இடம்பெற்ற ஆசிய நாடு

9 / 15

10 / 15

பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொழும்பு நீர்கொழும்பிற்கிடையில் படகு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட கால்வாய்

11 / 15

இலங்கையில் காணப்படும் 'டெலி சினிமாக் கிராமம்' அமைந்துள்ள மாவட்டம்

12 / 15

2019 இன் தலைக்குரிய மின்வலு பாவனை

13 / 15

இலங்கையில் பிரதேச செயலாளர் பிரிவு கூடிய மாவட்டம் எது?

14 / 15

2019ம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின்படி நாட்டில் உள்ள மொத்த மாகாண பாடசாலைகள்

15 / 15

இடமாற்றத்திற்கு உட்படும் அரச சேவைகள் தொடர்பாக அரச ஊழியர் ஒருவருக்கு கடமை நிலையம் ஒன்றிலே இருக்கக்கூடிய உச்ச கால எல்லை

Your score is

The average score is 44%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *