General Knowledge – 12 (Sri Lanka) October 18, 2021 GK - SriLanka 3 3 195 Created on October 04, 2021 By admin General Knowledge - 12 (Sri Lanka) Sri Lanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 10 இலங்கையில் திட்ட அமுலாக்கல் மற்றும் போக்குவரத்து அமைச்சு அமைந்துள்ள இடத்தின் விசேட பெயர் இசுறுபாய சௌசிரிபாய செத்சிரிபாய சம்பத்பாய 2 / 10 வடக்கு தெற்காக இலங்கையின் ஆக கூடிய தூரம் 463 கிமீ 453 கிமீ 433கிமீ 334 கிமீ 3 / 10 உலக சுகாதார நிறுவனத்தின் புகைத்தல் நிவாரணம் தொடர்பான விருது இரண்டு தடவைகள் இலங்கை பெற்றிருந்தது, ஒன்று 2013 ஆம் ஆண்டு. மற்றயது 2014 2015 2016 2017 4 / 10 65610 சதுர கிலோமீட்டா் பரப்பளவினை கொண்ட இலங்கை நிலப்பரப்பின் அடிப்படையில் பெரிய நாடுகள் வரிசையில் எத்தனையாவது இடத்தினை பிடிக்கின்றது 122 126 132 136 5 / 10 விவசாய ஆராய்ச்சி நிலையம் அமைந்திருப்பது லுணுவில கடவத்த மஹாஇலுப்பள்ளம் ஹிங்குராங்கொட 6 / 10 இலங்கையில் முதலாவது சூழலியல் பூங்கா அமைந்துள்ள இடம்? piyakama pandithurai jaffna Kotagala 7 / 10 மனித - யானை இடையேயான மோதல்களில் மனித உயிர் இழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் 1 2 3 4 8 / 10 இலங்கையில் உள்ள ஆறுகள் எத்தனை 101 102 103 104 9 / 10 சா்வதேச நீர்ச்சறுக்கு விளையாட்டிற்கு விளையாட்டுக்கு பிரபலமான ௮றுகம்பைகுடா புத்தளம் கொழும்பு நுவரெலிய அம்பாறை 10 / 10 வில்பத்து சரணாலயம் அம்பாறை புத்தளம் பொலநறுவ ௮னுராதபுரம் Your score is The average score is 48% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz