General Knowledge – 14(Sri Lanka)

July 24, 2021
GK - SriLanka
7 0
71
Created on By admin

General Knowledge - 14 (Sri Lanka)

1 / 15

இலங்கை 2020ஆம் ஆண்டின் காலநிலை இடர் குறியீட்டில் எத்தனையாவது இடத்தில் உள்ளது

2 / 15

இலங்கையில் 2019 தொழிலற்றோர் வீதம்

3 / 15

பல்கலைக்கழக தர வரிசையில் இலங்கை பல்கலைக்கழகங்களில் முதலிடத்தை பெற்ற பல்கலைக்கழகம்

4 / 15

இலங்கையில் ஸ்மார்ட் சிட்டி என அழைக்கப்படும் நகரம்

5 / 15

சிங்கராஜ பாதுகாப்பு வனத்தின் பெரும்பகுதி அடங்கியுள்ள மாவட்டம் எது?

6 / 15

பின்வருவனவற்றுள் இந்நாட்டின் நீதிமன்ற படிநிலை அமைப்பிலுள்ள நீதிமன்றங்களை ஏறுவரிசைப்படி ஒழுங்குபடுத்தினால் சரியாகக் காட்டும் தெரிவு எது?

7 / 15

கண்டி இராச்சியத்தை பிரித்தானியர் கையாளப்படுத்துவதற்குக் காரணமாக கண்டி உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பிரித்தான ஆளுநர் யார்?

8 / 15

இலங்கையில் இரசாயன தொழிற்சாலை காணப்படும் இடம்

9 / 15

இந்திய அரசினால் இலங்கையில் மகாத்மா காந்தி மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது

10 / 15

இலங்கையில் இறுதியாக தோன்றிய மாவட்டம்

11 / 15

இலங்கையில் இறுதியாக தோன்றிய மாவட்டம்

12 / 15

பதின் மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி செயற்திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . இத் திட்டத்தின் 1 ம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டது எப்போது?

13 / 15

மின்சாரம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு அழைக்க வேண்டிய எண்

14 / 15

A 9 - கண்டி வீதி A 19 ௭ந்த வீதி -

15 / 15

இல௩்கையில் சிறைக்கைதிகளுக்காக 2014 ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை

Your score is

The average score is 40%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *