General Knowledge – 12

July 18, 2021
General Knowledge
4 0
31
Created on By admin

General Knowledge - 12

1 / 15

எத்தனை உறுப்பினர்கள்அமெரிக்க செனட் சபையில் உள்ளனர்

2 / 15

அந்தமான் நிகோபார் தீவுகள் எந்த நாட்டின் யூனியன் பிரதேசம்

3 / 15

ஐரோப்பாவின் முதல் பெண் பிரதமர்

4 / 15

PBOC எந்த நாட்டின் மத்திய வங்கி

5 / 15

Caesar சட்டம் தொடர்பில் தொடர்புபடும் இரு நாடுகள்

6 / 15

கிழக்கிலிருந்து மேற்காக சுழலும் கோள்?

7 / 15

சமாதான அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தும் ஆசிய நாடு?

8 / 15

9 / 15

மேலைத்தேய மருத்துவ முறையின் தந்தை எனக்கருதப்படுபவர் யார்?

10 / 15

மகிழ்ச்சியான மனிதன் தற்போது உள்ளவற்றை கொண்டு மிகக் திருப்தியாக வாழ்வதுடன் அவன் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுவதில்லை (A happy man is too satisfied with the present to dwell too much on the future) இக்கூற்றை வெளிப்படுத்தியவர் யார்?

11 / 15

”த பிரின்ஸ்" (The Prince) என்ற நூலை எழுதியவர் யார்?

12 / 15

07.2018 உலக கால்பந்து இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தினை வென்றெடுத்த நாடு எது?

13 / 15

சர்வதேச ஆசிரியர் தினம்

14 / 15

2021ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ள மலையாளப் படம்

15 / 15

சர்வதேச கிரிக்கட் ஆட்ட நடுவராக நியமிக்கப்பட்ட முதல் பெண்

Your score is

The average score is 38%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *