General Knowledge – 11 July 18, 2021 General Knowledge 3 0 30 Created on July 17, 2021 By admin General Knowledge - 11 1 / 15 யுத்தமும் சமாதானமும் (War and Peace) என்ற புகழ்மிக்க நாவலின் எழுத்தாளர் யார்? மக்சிம் கோர்க்கி அலெக்சாண்டர் புஷ்கின் பியோடொர் டொஸ்டவுஸ்கி லியோ டோல்ஸ் டொய் 2 / 15 பின்வரும் நாடுகளில் உயர் ஆயுள் எதிர்பார்ப்பைக் கொண்ட நாடு எது? ஜப்பான் சீனா ஸ்வீடன் ஜேர்மனி 3 / 15 2020 இல் 100 வயதில் ஐநாவில் முன்னால் செயலாளர் பெரஸ்குயிலர் இறந்தார்.இவருடைய நாடு எது? கானா பெரு அமெரிக்கா சிலி 4 / 15 அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு ஒருவருட தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான கூற்றுக்களைக் கருதுக. A-தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3 வது ரெஸ்ட் போட்டியில் இது நடைபெற்றது. B-பான்கிரொப்ட்,சிமித்,வோர்னர் ஆகிய மூவரும் பாதிக்கப்பட்டவர்கள். C-பந்து வீச்சை நன்கு கவனிக்குமாறு கூறிய வர்ணனையாளர் வெய்ன்டி வில்லியர்ஸ் ஆவார்.இவற்றில் சரியானது, A யும் B யும் B யும் C யும் A யும்B யும் C யும் A மட்டும் 5 / 15 உலகில் அதிகளவு பாடசாலை நாட்களை கொண்ட நாடு எது? சீனா யப்பான் ஜேர்மனி சிம்பாபே 6 / 15 பின்வரும் நாடுகளில் எது கல்வியறிவு வீதம் கூடிய நாடு எது? ரஷ்யா ஜேர்மனி பின்லாந்து இந்தியா 7 / 15 சார்க் நாடுகளில் எழுத்தறிவு வீதம் கூடிய நாடு எது? இலங்கை மாலைதீவு இந்தியா பூட்டான் 8 / 15 உலக பல்கலைக்கழக தரப்படுத்தலில் 2019 இல் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் எது? ஷவாட் ஒக்ஸ்பேட கலிபோனியா கொழும்பு 9 / 15 பிம்ஸ்டெக் (BIMSTEC) ஒழுங்கமைப்பிற்குரிய நாடுகளை மட்டும் உள்ளடக்கிய தொகுதி இவற்றுள் எது? இலங்கை,நேபாளம்,,இந்தியா,பூட்டான் இந்தியா,பங்களாதேஷ்,தாய்லாந்து,பூட்டான்,மியன்மார் இலங்கை,தாய்லாந்து,பாகிஸ்தான்,நேபாளம்,பங்களாதேஷ் இந்தியா,மியன்மார்,பங்களாதேஷ்,தாய்லாந்து,ஆப்கனிஸ்தான் 10 / 15 உலகிலே அதிகளவில் எதனோலை (ethanol) உற்பத்தி செய்யும் நாடு எது? பிறேசில் சீனா எகிப்து இந்தியா 11 / 15 தேன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான கைத்தொழில் அறிமுகஞ் செய்யப்படுவது இவற்றுள் எந்தப் பெயரினாலாகும்? பசுமைப்புரட்சி வெண்மைப் புரட்சி மஞ்சள் புரட்சி தங்கப் புரட்சி 12 / 15 பூகோள புத்தாக்க சுட்டெண்ணுக்கு (GLOBAL INNOVATION INDEX) ஏற்ப 2019 புத்தாக்கம் தொடர்பாக முதல் இடத்தைப் பெற்றுள்ள நாடு எது? சுவீடன் சுவிற்சர்லாந்து ஜேர்மன் பிரான்ஸ் 13 / 15 குவன்தானாமோ (Guantanamo) சிறை முகாம் அமைந்திருப்பது எங்கே? ஆப்கானிஸ்தான் பாலித்தீவு கீயூபா ஐக்கிய அமெரிக்க நாடுகள் 14 / 15 கந்தகம் எந்த நிறத்தில் காணப்படும் green yellow blue dark 15 / 15 சீனாவுடன் எல்லைகளை கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 12 13 14 15 Your score is The average score is 35% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz