General Knowledge – 10

July 18, 2021
General Knowledge
2 0
32
Created on By admin

General Knowledge - 10

1 / 15

நீளத்தை அளக்க முதல் முதல் முதலில் மைல் முறையை பயன்படுத்திய நாடு எது?

2 / 15

சவர்க்காரம் செய்ய பயன்படும் இரசாயனபதாத்தம் எது?

3 / 15

”ஓராபி பாஷா” என்பவர் எந்நாட்டுடன் தொடர்புடைய தேசிய தலைவர் ஆவர்?

4 / 15

1984 என்பதை உரோமன் இலக்கத்தில் எழுதின் விடை

5 / 15

பசுப்பாலின் தூய்மையை அளக்கும் அளவு எது?

6 / 15

உலகை சுற்றிவர சந்திரன் எடுக்கும் நாட்களின் எண்ணிக்கை

7 / 15

அணிசேரா மாநாடு பற்றிய தவறான கூற்று எது?

8 / 15

கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரத்தில் உள்ள இடம் எது?

9 / 15

உலகில் உள்ள சமுத்திரங்கள் அவற்றின் அளவின்படி சரியான வரிசையில் காட்டியுள்ள வரிசை எது?

10 / 15

SCO மன்றத்தின் அரசத் தலைவர்களின் 20வது மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது

11 / 15

சர்வதேச புவிதினம்” கொண்டாடப்படுவது இவற்றுள் எப்போதாகும்?

12 / 15

சுற்றாடலுக்கு அதிகளவில் காபனீரொட்சைட்டு வாயுவை வெளியிடும் நாடு இவற்றுள் எது?

13 / 15

”தத்துவ ஞானிகள் உலகம் பற்றி விளக்கியுள்ளனர் .ஆனால் உண்மையான பணி உலகை மாற்றியமைப்பதாகும்” இப்பிரபல்யமான கருத்தைத் தெரிவித்தவர் இவர்களுள் யார்?

14 / 15

தற்போது ஆபிரிக்க நாடுகளிலே அதிகளவில் முதலீடு செய்துள்ள ஆசிய நாடு இவற்றுள் எது?

15 / 15

பின்வருவனவற்றுள் தற்போதய உலகிலே மிகவும் வறுமையான நாடுகளை அதிக எண்ணிக்கையில் உள்ளடக்கியுள்ள தொகுதி பின்வருவனவற்றுள் எது

Your score is

The average score is 41%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *