General Knowledge – 09 (Sri Lanka) September 27, 2021 GK - SriLanka 9 1 245 Created on September 04, 2021 By admin General Knowledge - 09 (Sri Lanka) SriLanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 15 வடமாகாணத்தில் மனித நேய நிலக்கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்காக எந்த.அரசாங்கம் 11 கோடி ரூபாவுக்கு மேலான தொகைகை வழங்கியுள்ளது china india japan america 2 / 15 1:50000 ௭ன்ற ௮டிப்படையில் புவியியலில் இலங்கை எத்தனை பிரிவுகளாக்கப்பட்டுள்ளது 89 90 91 92 3 / 15 நீண்ட பகலும் குறுகிய இரவும் கொண்ட மாதம் ஆடி ஆனி ஆவணி புரட்டாதி 4 / 15 இலங்கை வந்த முதல் நாடுகாண் பயணி விஜயன் பஹியன் 5 / 15 பாடசாலையை விட்டு இடை விலகியோருக்கு முறைசாரா கல்வியை வழங்கும் திட்டம் எதனையாம் ஆண்டு அறிமுகம் 1972 1973 1974 1975 6 / 15 2019ம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின்படி குடித்தொகை அளவுக்கேற்ப அதிக பாடசாலைகளைக் கொண்ட மாகாணங்களில் கிழக்கு மாகாணம் எத்தனையாவது இடத்திலுள்ளது 1 2 3 4 7 / 15 இலங்கை கல்வியியலாளர் சேவை(SLTES)ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 2014 2015 2016 2017 8 / 15 இலங்கையில் முதலாவது இதைய மாற்று அறுவைச்சிகிச்சை எவ் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது colombo kandy galle anuradapura 9 / 15 கோல்புறூக் கமரன் சீர்திருத்தம் 1827 1829 1830 1833 10 / 15 குறூ மக்கலம் சீர்திருத்தம் 1810 1855 1890 1910 11 / 15 மனிங் சீர்திருத்தம் 1915 1920 1925 1930 12 / 15 மனிங் டெவன்ஷியர் சீர்திருத்தம் 1920 1924 1928 1932 13 / 15 டொனமூர் யாப்பு 1927 1929 1931 1933 14 / 15 சோல்பரி யாப்பு 1948 1947 1946 1945 15 / 15 1ம் குடியரசு அரசியல் யாப்பு 1971 1972 1973 1975 Your score is The average score is 50% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz