General Knowledge – 08 (Sri Lanka) July 16, 2021 General Knowledge 7 0 129 Created on July 15, 2021 By admin General Knowledge - 08 (Sri Lanka) 1 / 15 இலங்கையின் முதல் பிரதம்மந்திரி Ds.senanayaka Srimavo Pandaranayaka Ladle senanayaka 2 / 15 இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் Jr jeyawardane Cww.kanankara Ds senanayaka Rd premathada 3 / 15 கலாவாவியை கட்டிய அரசன் தாதுசேன்ன் மகாசேன்ன் அபயன் துட்டகைமுனு 4 / 15 இலங்கை மத்திய வங்கி ஆரம்பிக்கப்பிக்கப்பட்ட ஆண்டு 1945 1950 1955 1960 5 / 15 A10 பாதையானது அவிசாவளை-இரத்தினபுரி பாணந்துறை-இரத்தினபுரி கண்டி-யாழ்ப்பாணம் கண்டி-புத்தளம் 6 / 15 கண்டி மாவட்டத்தின் பிரதேச குறியீட்டு இலக்கம் 027 055 081 021 7 / 15 பம்பரகந்த நீர்வீழ்ச்சியின் அமைவிடம் பெலுஹிலோயா நுவரெலியா கொஸ்வந்த ஷோட்டன் பிரிஜ் 8 / 15 இலங்கையில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி யார்? ரீ.பி இலங்கரத்தினா வின்சன்ற சுபசிங்கா கே.ஆழ்வாப்பிள்ளை ரீ.பீ ஐயா 9 / 15 இலங்கையில் இஸ்லாமிய கல்வியின் முன்னோடி சேர் ரசீக் பரீத் கலாநிதி பதியுதீன் மொகமெட் கலாநிதி எம் . சீ . எம் . கலீல் எம் . சீ . சித்தி லெப்பை 10 / 15 ஆதிகாலத்திலே இலங்கையிலிருந்து ஏற்றுமதிசெய்யப்பட்ட வாசனைச்சரக்கு கறுவா மிளகு கோப்பி சாதிக்காய் 11 / 15 இலங்கைக்கு பயிலா,கபிரிஞ்ஞ என்னும் இசை வடிவங்களை அறிமுகஞ்செய்தவர்கள் அராபியர் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் பிரித்தானியர் 12 / 15 பின்வருவனவற்றில் இலங்கையில் அதிக மழைவீழ்ச்சி பெறுவதாக அறிக்கையிடப்பட்டுள்ள இடம் எது? மாலிபொட ஹட்டன் இரத்தினபுரி கினிகத்தேனை 13 / 15 இலங்கையின் புதிய வரைபடத்தின்படி அதிகரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவு 1.73சதுரகிலோமீற்றர் 2.33சதுரகிலோமீற்றர் 2.73சதுரகிலோமீற்றர் 3.73சதுரகிலோமீற்றர் 14 / 15 பின்வருவனவற்றுள் எந்த ஒரு அமைச்சிற்கும் உரித்தல்லாத திணைக்களம் இவற்றுள் எது? ஆட்பதிவுத் திணைக்களம் தொகை மதிப்பு புள்ளிவிபரவியற் திணைக்களம் குடிவரவுகுடியகழ்வுத்திணைக்களம் கணக்காய்வாளர்நாயகம் திணைக்களம் 15 / 15 தற்போது அடையாள அட்டை பெற்றுக்கொள்ளக்கூடிய ஆகக்குறைந்த வயதெல்லை 12 13 14 15 Your score is The average score is 54% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz