General Knowledge – 08 (Sri Lanka)

September 15, 2021
GK - SriLanka
3 1
124
Created on By admin

General Knowledge - 08 (Sri Lanka)

SriLanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers

1 / 15

சுனாமி பேரலையின் பின் கடலை அண்மித்து; எத்தனை மீட்டருக்குள் எவ்வித கட்டடங்களும் கட்டமுடியாது என சுற்றுநிருபம் உள்ளது

2 / 15

இலங்கை உலக சுகாதார தாபனத்தில் எத்தனையாம் ஆண்டு அங்கத்துவம் பெற்றது

3 / 15

தாள் நாணயங்களில் யாருடைய கையொப்பங்கள் காணப்படும்?மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சர்

4 / 15

இலங்கையில் எத்தனை கொல்வ்(Golf) விளையாட்டு மைதானங்கள் உள்ளன

5 / 15

இலங்கையின் 45 ஆவது தேசிய விளையாட்டுவிழா நடைபெற்ற வின்சன்ட்; டயஸ் விளையாட்டு மைதானம் எந்த மாவட்டத்திலுள்ளது

6 / 15

இலங்கை தேசிய ஒலிம்பிக் சங்க தலைவர்(2020)

7 / 15

இலங்கையில் இருந்தது எந்த நாட்டிற்கு வெற்றிலை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது

8 / 15

இலங்கையில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெற்றது

9 / 15

இலங்கையில் முதல் தடவையாக எத்தனையாம் ஆண்டு தேசிய அடையாள அட்டை இருமொழிகளில் வெளிடப்பட்டது

10 / 15

இலங்கைக்காக சேவை செய்த இலங்கையல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது

11 / 15

இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல” எனும் பழமொழிக்கு ஒப்பான கண்டிராச்சிய மன்னன் யார் ?

12 / 15

இலங்கையில் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உப வலயக்கல்வி அலுவலக பிரதேசம்(2020)

13 / 15

தேசிய கல்வியற் கல்லூரிகள்"எனும் பெயர் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ஆண்டு

14 / 15

தலதா மாளிகையை மூன்று மாடிகயாக புனர் நிர்மாணம் செய்த மன்னன் யார்

15 / 15

2020 ம் ஆண்டுக்கான சிறந்த விவசாய விஞ்ஞானிக்கான இலங்கையின் தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது?

Your score is

The average score is 42%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *